Tuesday, August 26, 2008
Friday, August 22, 2008
தசாவதாரம் - 2
SOFTWARE ENGINEER செருப்பு தைத்தது போல் - என்பது பழமொழி !!
அதே மாதிரி தான் கமலின் அஷ்டாவதானம். கதை, இயக்கம், வசனம்..எல்லாம் கமலுக்கு எதுக்கு?
சமீப காலங்களில் கமலுக்கும் ஏனைய இயக்குனர்களுக்கும், இசை அமைப்பாளர்களுக்கும் தகராறு என்றெல்லாம் படித்திருக்கிறோம். புகை இல்லாமல் நெருப்பு இல்லை..!!
கமல் நடிகனாக மட்டும் இருந்தால்...எங்கேயோ போயிருப்பார். EGO பிரச்சினைகள். DIRECTION, வசனம் எழுதுவது...இதெல்லாம் தானே செய்யணும் என்று ஒரு வெறி. பலன் - சுவை இல்லாத படங்கள் !!
இத்தனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்றார் திருவள்ளுவர்.
கமல்...நடிப்பை மட்டும் செய்யணும்...மற்ற செயல்களை விட்டு விடவேண்டும் ! அது மட்டும் இல்லை...இயக்குனர்கள் சொன்ன படி நடிக்கும் நடிகனாக இருக்கணும் ...!! MICRO MANAGE பண்ணக்கூடாது. செய்தால் எங்கோ இருப்பார்.
கமல் என்ற நடிகனை பாலச்சந்தர், பாலுமகேந்திரா, மணிரத்னம் இயக்கத்தில் பார்த்திருக்கிறோம்...மெய் சிலிர்த்திருக்கிறோம்.
ஆனால்...அவர்...சமீபகாலங்களில்...இயக்குனர்களை...DUMMY ஆக்குவதால்...பல பிரச்சினைகள். GAUTHAM MENON சொன்னதை SUDISH KAMATH BLOG ல் படித்து இருப்பீர்கள்.
தசாவதாரத்தில்...K.S. ரவிக்குமார். ஒரு DUMMY என்றே..நான் எண்ணுகிறேன் !!
Thursday, August 21, 2008
தசாவதாரம் - 1
தலைகர்வத்தால் அழிந்த பிரபலங்கள் வரிசையில் இளையராஜாவுக்கு அடுத்தது கமல்தான் என்பது என் சிந்தனை. இருவருக்கும் இன்னும் தலைகனம் குறைந்த பாடில்லையோ என்று அடிக்கடி நினைக்க தோன்றுகிறது.
இளையராஜாவின் பேச்சுகள் மற்றும் கமலின் பேச்சு செயல் மூலமாக இன்னும் அவர்கள் ஒரு தனி உலகில் இருப்பது புரிகிறது.
கமல் தன்னை பெரிய அறிவுஜீவியாக நினைத்துக்கொண்டு அறிவியல் கருத்துக்களை தசாவதாரம் மூலமாக கொட்டினார். உதாரணம்.. CHAOS THEORY, BUTTERFULY EFFECT.
( நிற்க - அறிவியலில் தவறில்லை...அதை சொன்ன விதம், சொன்ன style, அவற்றில் தான் எனக்கு கோபம் ) .
கடைசி காட்சியில் பட்டாம்பூச்சிகள் பறப்பது சில்லறைத்தனம். NICKELODEON பார்த்த மாதிரி இருந்தது.
இன்று 10 என்ன? 100 வேஷங்கள் கூட போடலாம்...ரப்பர் mask, மற்றும் ஏனைய உபகரணங்கள் உதவியுடன் ! இதில் என்ன பெரிய சாகசம்?
என்னை பொறுத்த வரை...பல வேஷங்கள் இந்த திரைப்படத்தில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன! 10 அவதாரம் என்று காட்டவா..!! அறிவுஜீவி கமலே..எங்க போச்சு உன் புத்தி !!
தொடரும்...
Sunday, August 17, 2008
My thoughts on Kuselan's failure
தசாவதாரமும் குசேலனும் வெற்றி பெறாதது எனக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
தமிழ் ரசிகர்களின் தரத்தை தவறாக எடை போட்டனர் கமல், K.S. ரவிகுமார், ரஜினி மற்றும் ப.வாசு. இந்த மாதிரி தோல்வி கமலுக்கும், ரஜினிக்கும், வாசுவுக்கும் முதல் இல்லை.
இதை பற்றி எனது கருத்துக்கள். முதலில் குசேலன்.
வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை மூலமாக வைத்து ஒரு படம் எடுத்தால் பாதி வேலை முடிந்தது. கொஞ்சம் மசாலா சேர்த்து அப்படி இப்படி என இழுத்தால் முடிந்தது. அதிலும் பிரபலங்களை நுழைத்தால் கேட்கவே வேண்டாம். சுலபமாக பணம் சம்பாதிக்கலாம்.
இந்த திமிர் முயற்சியை சந்திரமுகியில் பார்த்தோம். மலையாள மணிசித்ரதாழை காபி அடித்து மசாலாவில் முக்கி அமோக வெற்றி பெற்றனர்.
அந்த வெற்றிதான் குறுகிய காலத்தில் குசேலனை உருவாக்க ஓர் அஸ்திவாரமாக அமைந்தது. சிவாஜியின் பெரிய வெற்றி இதற்கு துணையாக அமைந்தது.
கதபரயும்போல் என்ற பாதாம் அல்வாவை, ரஜினி மற்றும் ப.வாசு குழுவினர் வடகறியாக சமைத்தனர். நயனதாரவை இனிப்புக்கு நுழைந்தனர். வெற்றி நிச்சயம் என கற்பனை செய்தனர், கனவு கண்டனர்.
தமிழ் மக்கள் விசித்திரமானவர்கள் தான். வடகறியை, ரஜினி சேர்த்து சமைத்த வடகறியை தூக்கி எறிந்தனர். ( வடகறி தின்று தின்று அலுத்துப்போச்சோ? )
எனக்கு இதனால் மகிழ்ச்சிதான். இந்த மாதிரி படிப்பினைகள் பட தயாரிப்பளர்களை யோசிக்க வைக்கும். மக்களுக்கு நல்ல படங்கள் கிடைக்கும் ( ??) .
என்ன ஒரு வருத்தமென்றால், இந்த படத்தில் பங்கேற்ற வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு பெரிய அடி. முக்கியமாக பசுபதி. அவர் நடிப்பை நான் மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி படங்களில் ரொம்ப ரசித்தேன். இந்த படத்திலும் நன்றாக பண்ணி இருக்கிறார் என படித்தேன். பாவம் !
இறுதியில் - உலகம் போற்றும் மலையாள கதபரயும்போளை தமிழில் சிதைத்ததை நினைக்க எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது.
யானைக்கும் அடிசறுக்கும் !! உண்மை தான் !!
இதோ சில ரஜினி தோல்விகள்:
குசேலன்
பாபா
சிவா
பாண்டியன்
நாட்டுக்கு ஒரு நல்லவன்
Britney Spears - Malayalam
Wednesday, August 13, 2008
வாய் உதார் உடாதே !!
Photo courtesy: The Webவாய் உதார் உடாதே கண்ணா !!
பேட்ல வேலைய காட்டு
கொஞ்ச நாளா ரொம்ப வழிஞ்சுகினு கீற
புரீதா !!
Tuesday, August 12, 2008
Recycling in Germany
Image courtesy: The WebAt the same time, I would like to applaud that efforts that are taken these days by the Government ,media, people and various organizations to promote recycling especially in the Bay area where I live.
Here is a sample of what is done in Germany from that wonderful Chronicle piece today. I am very impressed !
Sunday, August 10, 2008
What goes around...!
Anyways...I saw this on YOU TUBE today. Have a look at ARR's tunes inspiring other artists all over the world !!
Airtel Super Singer - Sunitha Sarathy
I am a big fan of Airtel Super Singer that airs on Star Vijay. The current edition is No.3 and there is quite a bit of participation.
Good to see so many aspiring singers both young and old participating in the competition.
Good for music ...good for the audience.
This post is about the judge in the recent rounds Ms. Sunitha Sarathy.
I was watching an episode last week where he was yapping-off arrogantly at the singers. The peak was her questioning two girls and asking them if she looked funny etc.
The already scared young girls where visibly shocked, but later Sunitha took a U-turn and said ' I am joking...I am selecting you both' and that brought a smile from the shocked young girls and also me !
Sunitha can be a celebrity etc. but I don't think this kind of drama is essential for the program to be successful. The last two versions of Super Singers never had such acts. Why now?
Maybe Sunitha is trying to copy American Idol's arrogant Simon ..I am not sure. I would rather Sunitha be polite which would go well with the participants.
Check this link out Musings on Airtel Super Singer and let me know if I am wrong.
Saturday, August 09, 2008
Calcutta News - Nice song
Nice melody !!
Thought I'd share it with you.
I feel Meera Jasmine is beautiful !!
Dileep is a handsome actor with good acting skills !!
I liked the Bengali bit towards the end and the filming of the song
Music director : Deb Jyothi
Male - Madhu Balakrishnan
Female - ?? ( Chithra ? )
Friday, August 08, 2008
அமெரிக்க ஜனநாயகம்
Photo courtesy: ibabuzzஇங்க பாத்தீங்களா - பத்திரிகைகள் அடிக்கும் ஆப்பை !!
இது தானப்பா ஜனநாயகம் !!
இது தானப்பா பேச்சுரிமை !!
இது தானப்பா பத்திரிகை சுதந்திரம் !!
( நிற்க - தாத்தா அடித்த கூத்தை வலைஉலகில் எழுதிய நண்பருக்கு என்ன ஆனது என்பது பழைய கதை )
Tuesday, August 05, 2008
SF Chronicle - Printed on recycled paper

Later I realized and felt sad that a lot of trees go down just to take care of the Sunday edition of New York Times !! Add up all the newspapers across America and quickly we'll know that it takes a lot of trees.
So, I thought I'd go green and stop buying paper magazines/ newspapers. Internet came handy. I was reading the newspapers online. I subscribed to magazines via ZINIO...and came out of the guilt.
Then, last week to my surprise I found out that San Francisco Chronicle was printed on recycled paper !! ( It says so on the top of front page). I was thrilled.
Thanks SF.Chronicle for being kind to mother nature.
I am not sure if newspapers in your area are printed on recycled paper. If they are, please post the name of the newspaper in the comment section.
Monday, August 04, 2008
தமிழ் திங்கள்
ஏன் இந்த முடிவு ? சும்மா தான். தமிழ் மொழி தேய்ந்து அழிந்து விடுமோ என்ற பயம் எனக்கு தோன்றியுள்ளது.
இனி உலகம் உருண்டை இல்லை என்ற நிலை உருவான பின், நம்மூரில் பல மொழிகள், அவற்றில் இலக்கிய இலக்கணங்கள் படிப்பார் அற்று பேச்சளவில் மட்டும் வாழ்ந்து வருவது ரொம்ப வருத்தத்தை தருகிறது.
இது போன்ற சின்ன சின்ன முயற்சிகள் ஒருவேளை இளையவர்களின் ஆசையை தூண்டினால் அவர்கள் துணைகொண்டு நமது தமிழ் இலக்கிய இலக்கணங்கள் மீண்டும் உயிர் பெறுமோ என்ற பேராசையில் இதோ :
திரிகடுகம்
திரிகடுகம் என்பது சுக்கு, மிளகு திப்பிலி என்னும் மூன்று மருந்துப் பொருளை குறிக்கும்.
மூன்று மருந்துப் பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து உடல் நலம் பேணுவதைப் போன்று, இந்நூற் செய்யுட்களில் மும்மூன்றாக உரைக்கப் பெற்ற அறங்களும் உயிர் நலம் பேணுவனவாம்.
இதனாலேயே இந்நூல் திரிகடுகம் எனப் பெயர் பெற்றது.
( இதோ ஒரு செய்யுள் )
காக்கப்பட வேண்டியவை
சில்சொற் பெருந்தோள் மகளிரும் பல்வகையும்
தாளினால் தந்த விழுநிதியும் - நாடோ றும்
நாத்தளிர்ப்ப ஆக்கிய உண்டியும்
இம்மூன்றும்காப்பிகழ் ஆகாப் பொருள்.
{பொருள் தெரியவில்லை - தெரிந்தால் தயவுசெய்து எழுதுங்கள்}
Kuselan Masala
Mamooty, Meena, Srinivasan
Masala Kadha Parayumbol - Tamil
Rajinikanth, Meena, Pasupathy, Nayanthara
( Based on reviews )
Friday, August 01, 2008
Rajini begs for Kuselan !!
Photo courtesy: The webIn fact I read somewhere that there was a rollcall !! Every one from the Tamil film industry ( sangam I think ) had to attend mandatory. I even remember actress Asin getting into trouble for not attending !
Traditionally, the film industry in Tamil Nadu (I'll stick to where I grew up) has been a pawn to the Govt. They never had and will never have a back bone to stand up and fight.
Let me ask you a question. What happened to the Hogenakkal water issue ? What was the resolution ?
The politicians of Tamil Nadu wanted to project a picture that they care for the state and the people. Their aim was not water...but fame! Their aim was votes and money ! In fact half these stupid politicians don't even know the problems at Hogenakkal ! I even doubt if they know where Hogenakkal is on the map !
But the poor public and the film industry ...they are helpless. They have to ...whether they like it or not..bear with this nonsense.
