Sunday, August 17, 2008

My thoughts on Kuselan's failure

தசாவதாரமும் குசேலனும் வெற்றி பெறாதது எனக்கு ஓரளவுக்கு மகிழ்ச்சியை தருகிறது.

தமிழ் ரசிகர்களின் தரத்தை தவறாக எடை போட்டனர் கமல், K.S. ரவிகுமார், ரஜினி மற்றும் ப.வாசு. இந்த மாதிரி தோல்வி கமலுக்கும், ரஜினிக்கும், வாசுவுக்கும் முதல் இல்லை.

இதை பற்றி எனது கருத்துக்கள். முதலில் குசேலன்.

வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தை மூலமாக வைத்து ஒரு படம் எடுத்தால் பாதி வேலை முடிந்தது. கொஞ்சம் மசாலா சேர்த்து அப்படி இப்படி என இழுத்தால் முடிந்தது. அதிலும் பிரபலங்களை நுழைத்தால் கேட்கவே வேண்டாம். சுலபமாக பணம் சம்பாதிக்கலாம்.

இந்த திமிர் முயற்சியை சந்திரமுகியில் பார்த்தோம். மலையாள மணிசித்ரதாழை காபி அடித்து மசாலாவில் முக்கி அமோக வெற்றி பெற்றனர்.

அந்த வெற்றிதான் குறுகிய காலத்தில் குசேலனை உருவாக்க ஓர் அஸ்திவாரமாக அமைந்தது. சிவாஜியின் பெரிய வெற்றி இதற்கு துணையாக அமைந்தது.

கதபரயும்போல் என்ற பாதாம் அல்வாவை, ரஜினி மற்றும் ப.வாசு குழுவினர் வடகறியாக சமைத்தனர். நயனதாரவை இனிப்புக்கு நுழைந்தனர். வெற்றி நிச்சயம் என கற்பனை செய்தனர், கனவு கண்டனர்.

தமிழ் மக்கள் விசித்திரமானவர்கள் தான். வடகறியை, ரஜினி சேர்த்து சமைத்த வடகறியை தூக்கி எறிந்தனர். ( வடகறி தின்று தின்று அலுத்துப்போச்சோ? )

எனக்கு இதனால் மகிழ்ச்சிதான். இந்த மாதிரி படிப்பினைகள் பட தயாரிப்பளர்களை யோசிக்க வைக்கும். மக்களுக்கு நல்ல படங்கள் கிடைக்கும் ( ??) .

என்ன ஒரு வருத்தமென்றால், இந்த படத்தில் பங்கேற்ற வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு பெரிய அடி. முக்கியமாக பசுபதி. அவர் நடிப்பை நான் மும்பை எக்ஸ்பிரஸ், விருமாண்டி படங்களில் ரொம்ப ரசித்தேன். இந்த படத்திலும் நன்றாக பண்ணி இருக்கிறார் என படித்தேன். பாவம் !

இறுதியில் - உலகம் போற்றும் மலையாள கதபரயும்போளை தமிழில் சிதைத்ததை நினைக்க எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது.

யானைக்கும் அடிசறுக்கும் !! உண்மை தான் !!இதோ சில ரஜினி தோல்விகள்:

குசேலன்

பாபா
சிவா
பாண்டியன்
நாட்டுக்கு ஒரு நல்லவன்

11 comments:

lajinirajikan said...

Well written.i guess -SIVA- is a hit movie. Valli, Baba are major flops.You should read Gnani's criticism of Rajini on this week's vikatan.
Also,looking forward for your comments on korangavatharam.

Badri said...

though i completely agree your views on Rajni-vasu combo, i am not so sure about Dasavathaaram.
chandramukhi was a real hoch poch of a classic. i believe same is the case with kuselan9didn't see)

But Dasavatharam is a case of a fairly decent commercial movie with some good efforts. It may neither be a classic nor a runaway blockbuster. But i think the team made good money. (please read www.behindwoods.com). the move is a good hit. I cannot not accept the fact that it is a flop.

Anonymous said...

http://sify.com/movies/tamil/fullstory.php?id=14742239&cid=2363

Kuselan distributors ask for refund!

The powerful Kanchipuram-Thiruvallur District Theatre Owners Association held an emergency meeting on Monday (Aug 18) in Chennai and has demanded that they be compensated for their loss in playing Kuselan.

They have claimed that they lost nearly 75 percent of the MG (Minimum Guarantee) amount they paid to the distributors.

P.Kannappan, Secretary of the association says: "Nearly 300 screens that released Kuselan in Tamilnadu who have paid attractive MG's has suffered huge losses. We paid huge MG's, as director P.Vasu, producers Kavithalaya and Seven Arts assured us that it was a full length Rajinikanth film, but we were conned by them"

Anonymous said...

Idhai Rajini padamnu viLamparam pannunathee periya thappu :(

You will hate me for this... said...

They should give quality movies only if you are forced to watch all the movies!!! Everybody is creative and they create/remake something its your choice to see it or not. I know a lot of people who like kuselan or all of the movies you've listed. coz its their individual choice and likes.

your previous post about britney spears is stupid to me and does it make you stupid??? no right...

I watch a lot of pedro almodovar, gerard depardieu movies and imagine the quality i would love to see... and to me you would be stupid in terms of movies coz i know i am way out of the league. That doesnt make me make fun or just randomly comment about you. as a matured individual, i would say your choices are differnt than mine.

Done be rude or judemental when you criticize creative works, be it movies, music or art of any form.

I like this movie called jean de fronte, and if i try and re make it the only reason is to bring that kind of movie here to chennai and the result would be egg on the face... and then i would have 100 people like you ocmmenting in funny formated fonts, bolds and regulars and italics all over saying that the director suck! without realizing the effort and the intention.

I cannot call you stupid coz i play and listen to the best world music and can play 7 differnt classical musical instruments and you post kareoke stuff and say you like it.

I cannot call you stupid coz your movie knowledge is average and I have back packed only to see internation movies.

I cannot call you stupid coz you live somewhere in the west and keep complaining about us, where as i decided to stop brain drain and stay here pay taxes and fight for my rights and inculcate it to my kids...

I cannot call you stupid coz i respect you for what you are... you choices are definetly different than mine, that does not make you small or big!

RESPECT SIR!

Itz me!!! said...

actually the main difference between Chandramuki and kuselan is that ..although both movies are sourced from their malayam counterparts..Chadramuki had indeed undergone a thorough transoramtion to suit the taste of Tamil fans..but Kuselan lacks seriously the recipe for clicking in tamil Nadu..I found it very dragging and slow moving and it fails to keep up with our attention span.

expertdabbler said...

Add 'UzhaipaaLi' to the list.
Same Rajini-P.Vasu Combo

I think the best P.Vasu film till date has to be 'Nadigan' by Sathyaraj.

Viswa said...

Vijay, Ajith padatha criticize panna, "naye, peye, ******" ethavathu thitittu poiduvanga. Avanga fans evalavo thevala.
Intha Rajini padatha criticize panna, gali! Intha mathiri high levela, penathi penathi thittuvaangapa..
Vichu.

Anonymous said...

TimesNow channel has been showing this as breaking news from morning today. Rajni has agreed to give 7 crores to distributors. the channels chennai reporter gave a report which probably means she has spoken to distributors. The jalra tamil channels are not reporting this.

Ranganathan said...

150 படங்களில் நான்கிற்கு மேல் உங்களால் கூட சொல்ல முடியவில்லை!
'தோல்விப்படம்' என உங்களால் முத்திரை குத்தப்பட்ட ஒன்றிற்கும், மற்றொன்றிற்கும் உள்ள வருட(ங்களின்) இடைவெளியையும் பாருங்கள்!!
இதை உணர்ந்தால், உங்களால் ரஜினியின் கமர்ஷியல் சக்ஸஸ்-ஐ புரிந்து கொள்ள முடியும்!

ஈயடிச்சான் காப்பி-ஐ விட கொஞ்சம் மெருகேற்றி, பாமரனின் ரசனைக்கேற்ப கொடுக்க முடிந்தால் அதுவும் கூட வெற்றிதான்!
அதைச் செய்யத் தவறியதில் 'குசேலன்' தோற்றுவிட்டது! செய்ததில் 'சந்திரமுகி' வெற்றி பெற்றுவிட்டது!

பாபாவும், குசேலனும் தோற்றது தவறான விளம்பரங்களினால்தான்!
இதில் ரஜினி பங்கு முக்கியமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது!

வட இந்தியர்களை தமிழ் சினிமாவை ஸப் டைட்டில் இன்றி உட்கார வைத்தது சிவாஜி என்பதை நாம் மறந்து விடக்கூடாது!
இதன் காரணமாய் 'அந்நிய'னையும் இந்தியில் டப் செய்ததையும் மறந்து விடக்கூடாது!

ஆக, ஒரு தோல்வியை வைத்து நடிகனை எடை போடுவது, ரஜினியைப் பொறுத்தவரை வழக்கமாகி வருகிறது; பல சமயங்களில் வழக்காகியும் இருக்கிறது!!

sen said...

After seeing Snake , patti with adiaal and vadivelu crass comedy in the tamil version of manichithrathazhu. i decided not to spoil my thoughts of kathaparayumpol by watching kuselan :).