Thursday, August 21, 2008

தசாவதாரம் - 1

சமீப காலத்தில் வாந்தி எடுக்க வைத்த திரைப்படங்களில் 'தசாவதாரம்' முதல் இடத்தில் !!! உண்மை தான்.

தலைகர்வத்தால் அழிந்த பிரபலங்கள் வரிசையில் இளையராஜாவுக்கு அடுத்தது கமல்தான் என்பது என் சிந்தனை. இருவருக்கும் இன்னும் தலைகனம் குறைந்த பாடில்லையோ என்று அடிக்கடி நினைக்க தோன்றுகிறது.

இளையராஜாவின் பேச்சுகள் மற்றும் கமலின் பேச்சு செயல் மூலமாக இன்னும் அவர்கள் ஒரு தனி உலகில் இருப்பது புரிகிறது.

கமல் தன்னை பெரிய அறிவுஜீவியாக நினைத்துக்கொண்டு அறிவியல் கருத்துக்களை தசாவதாரம் மூலமாக கொட்டினார். உதாரணம்.. CHAOS THEORY, BUTTERFULY EFFECT.

( நிற்க - அறிவியலில் தவறில்லை...அதை சொன்ன விதம், சொன்ன style, அவற்றில் தான் எனக்கு கோபம் ) .

கடைசி காட்சியில் பட்டாம்பூச்சிகள் பறப்பது சில்லறைத்தனம். NICKELODEON பார்த்த மாதிரி இருந்தது.

இன்று 10 என்ன? 100 வேஷங்கள் கூட போடலாம்...ரப்பர் mask, மற்றும் ஏனைய உபகரணங்கள் உதவியுடன் ! இதில் என்ன பெரிய சாகசம்?

என்னை பொறுத்த வரை...பல வேஷங்கள் இந்த திரைப்படத்தில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன! 10 அவதாரம் என்று காட்டவா..!! அறிவுஜீவி கமலே..எங்க போச்சு உன் புத்தி !!

தொடரும்...

10 comments:

Anonymous said...

hello mr araivekakdu budukku, who are you to comment on IR. For you to comment on IR itself is thalaikkanam on your part. If you can have thalaikkanam enough to think yourslf competent to analyse the mind of geniuses like IR, then I guess they are entitled to much more.

Anonymous said...

Illayaraja ungalukau yenna NV sir kovam.... appadi yenna pesitaaru avaru.

Anonymous said...

Illayaraja mela ungalukau yenna NV sir kovam.... appadi yenna pesitaaru avaru.

Anonymous said...

QUIT BLOGGNG MAN!

Anonymous said...

Nice NV sir,

Iam waiting for your review on paapa potta thaapa... and please also write about the malayalam porn movies and also make some bachground noise for those movies and upload them... materswara...

your level you can comment about jothilakshmi and shakeela and not IR and kamal!

Balaji S Rajan said...

Hi Ramesh,

I know you are a die hard fan of Kamal and Ilaiyaraja. Your diehardness on both of them is making you to feel like this. I am also a great fan of IR and Kamal. But I do not agree whatever it is. I have not yet seen the film. I do know Kamal keeps experimenting. But being a knowledgable person you should understand how a film is produced. We all know that Dasavatharam was produced with great difficulties.. and had its own up and down. We do not know what went on censor and what was their idea... But you need not be so harsh... on Kamal. That is my honest opinion. An artist will always try to give his best. We all know Kamal is a genius. There are shortfalls for everyone. Please do not try to be so harsh on anyone.

rasu said...

I have been seeing ur blogs. i feel u need to come down. As you said, Kamal and Ilayaraja with their EGO's....

I think, you are also into same circle.

Anonymous said...

More than the actual content, I have started enjoying the comments section.

(Mis)Chief Editor said...

தலையில் கனம் இருந்தால் காலம் அவர்களை ஒதுக்கி வைத்துவிடும்!

விஸ்வநாதன் இசை வளர்ந்து, தேய்ந்து நின்று போனது!
ஆனால், இசைஞானியோ அபரிமிதமாய் வளர்ந்து, ஓரிரவில் 'இசைப் புயலி'ல் அடித்துச் செல்லப்பட்டது ஊரறியும்!!

நமக்கெதற்கு இதெல்லாம் என்வி ஸார்?!!

Unknown said...

Hai NV,

I thing you don't know about Mr.Isaignani's music, lyrics etc, and also Kalaignani's Scripts, Screenplays, Dialogs, Directions Etc,

Hey blady pitch keep quit don't comment the genies

Sivakumar
Salem
Tamilnadu, India