Saturday, July 30, 2005
Weekend Songs - Dedicated to Blogger Jo
Blogger Jo
Jo lives in Trissur,Kerala. Thanks to his comment to my Malayalam songs, I went to his Blog.
He has been posting his compositions, karaoke's in his blog the last few days.
He is a very talented singer. I am mesmerized by his wonderful voice and his talents.
Jo lives in Trissur,Kerala. Thanks to his comment to my Malayalam songs, I went to his Blog.
He has been posting his compositions, karaoke's in his blog the last few days.
He is a very talented singer. I am mesmerized by his wonderful voice and his talents.
Please do stopby and enjoy Jo's Songs.
Jo, I would like to dedicate these songs to you.
Wish you all the best!
Film - Nikkah Singers - Salma Agha , Mahendra Kapoor
Film - 1947 Earth Singer - Hariharan
Singer - Dido Song - Thank you
Film - 1947 Earth Singer - Hariharan
Singer - Dido Song - Thank you
Friday, July 29, 2005
Too busy this week + Updates
I've been too..too busy this week. Have to work this weekend. I apologize I couldn't read most of your blogs.
I have a few updates for you.
I have a few updates for you.
- I'll collect all your kavidhai's over the weekend and send them out to my uncle.
- As requested by a few of you I'll also post all the kavidhais as links in one post next week.
- August 7th is International Friendship Day. I thought that would be a good occasion to declare the results.
Wednesday, July 27, 2005
கவிதைப் போட்டி - நிறைவு பெற்றது
நேரம் - நள்ளிரவு - JULY-27-2005
Official ஆக கவிதைப் போட்டி நிறைவு பெற்றது
இவ்வளவு படைப்புகளா? என்று எண்ணும் பொழுது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
Official ஆக கவிதைப் போட்டி நிறைவு பெற்றது
இவ்வளவு படைப்புகளா? என்று எண்ணும் பொழுது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.
சத்தியமாக நான் இதை எதிர்ப்பார்க்கவில்லை தான்!
பங்கேற்ற, ஊக்குவித்த, ரசித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
முடிவுகளை - AUGUST 6 / 7 தேதிகளில் எதிர்ப்பாருங்கள்!
அதுவரை - உங்கள் அனைவருக்கும்
நன்றி..நன்றி..நன்றி.!
கவிதைப் போட்டி - இன்று கடைசி நாள்
நேரம் நெருங்குகிறது - JULY-27-2005 - California time - 12.00 Midnight
Multiple Posts - Allowed
நம்பிக்கை இல்லாத வாழ்க்கை
தும்பிக்கை இல்லாத - யானை
நம்பணும் உழைப்பை
வெம்பணும் மூட நம்பிக்கைகள்!
நம்பி - கையில் எடு WILL ஐ **அம்பிட்டு - நாணேற்று ** Thanks - TT_GIANT
அம்பு விடு - நாணேற்றி
சீதையும் கிடைப்பாள் -கூடவே
புதுப் பாதையும் கிடைக்கும்!
** Will Power
Monday, July 25, 2005
கவிதைப் போட்டி ( கடைசி நாள் JULY-27)
நண்பர்களே!
நியாபகம் இருக்கட்டும் - JULY-27-2005
உங்கள் திறமையை காட்ட கடைசி நாள்
இதோ - விதிமுறைகள் இங்கே
==============================
உங்களை ஊக்குவிக்க எனது படைப்பு
( சும்மா தான் - நான் பங்கேற்க முடியாது )
==============================

கடலோரம் ஒரு - கருத்த நாய்
- காலை முதல் மாலை வரை
- அமைதியாக அமர்ந்து
- அலைகைளை ஆராய்ந்து
- யாருக்கும் அஞ்சாமல்
- மழைக்கு மருளாமல்
TSUNAMI கொண்டு போன ஏஜமானை
'நம்பிக்கையுடன்' எதிர்ப்பார்த்து!
நியாபகம் இருக்கட்டும் - JULY-27-2005
உங்கள் திறமையை காட்ட கடைசி நாள்
இதோ - விதிமுறைகள் இங்கே
==============================
உங்களை ஊக்குவிக்க எனது படைப்பு
( சும்மா தான் - நான் பங்கேற்க முடியாது )
==============================

கடலோரம் ஒரு - கருத்த நாய்
- காலை முதல் மாலை வரை
- அமைதியாக அமர்ந்து
- அலைகைளை ஆராய்ந்து
- யாருக்கும் அஞ்சாமல்
- மழைக்கு மருளாமல்
TSUNAMI கொண்டு போன ஏஜமானை
'நம்பிக்கையுடன்' எதிர்ப்பார்த்து!
Sunday, July 24, 2005
Weekend songs - Malayalam
Song: Azhagae - Singer: Yesudoss - Music - ?? Film - ??
Song: Oru Murai Vandhu - Singer: ?? - Music - ?? Film - Manichithrathazhu
Song: Vaisaka Sandhye - Singer: Yesudoss - Music - ?? Film - ??
Song: Oru Murai Vandhu - Singer: ?? - Music - ?? Film - Manichithrathazhu
Song: Vaisaka Sandhye - Singer: Yesudoss - Music - ?? Film - ??
Friday, July 22, 2005
Thursday, July 21, 2005
பாவம் பெண் சிசு ( Female Infanticide / Abortion )
கருவறையில் உருவாகி
- ஒரு மாசம் பறந்தாச்சு
அப்பாக்கும் அம்மாக்கும்
- நானிருப்பது புரிஞ்சாச்சு
அக்காவுக்கு சந்தோஷம்
- தம்பி வேணும் கேட்டாச்சு
பேர் கூட வெச்சாச்சு
- "ரெமோ..ரெமோ" கூப்டாச்சு
ஊர் கூடி கொண்டாடி
- இனிப்பு காரம் குடுத்தாச்சு
பாட்டிக்கும் தாதாக்கும்
- வாயெல்லாம் பல்லாச்சு
நாளாச்சு நாளாச்சு
- SCAN க்கு நாளாச்சு
நாள் பார்த்து அம்மா இன்று
- SCAN க்கு போயாச்சு
TEST எல்லாம் முடிஞ்சாச்சு
- வீட்டுக்கு வந்தாச்சு
பெண் நான் தெரிஞ்சாச்சு
- மனமெல்லாம் புண்ணாச்சு
பின் குறிப்பு -
நேற்று 'கருச்சிதைவு'
- நடந்தாச்சு
ஒர் அப்பாவி பெண் கரு
- சொர்க்கம் போயாச்சு!
Thanglish ? Please see Comment(1)
- ஒரு மாசம் பறந்தாச்சு
அப்பாக்கும் அம்மாக்கும்
- நானிருப்பது புரிஞ்சாச்சு
அக்காவுக்கு சந்தோஷம்
- தம்பி வேணும் கேட்டாச்சு
பேர் கூட வெச்சாச்சு
- "ரெமோ..ரெமோ" கூப்டாச்சு
ஊர் கூடி கொண்டாடி
- இனிப்பு காரம் குடுத்தாச்சு
பாட்டிக்கும் தாதாக்கும்
- வாயெல்லாம் பல்லாச்சு
நாளாச்சு நாளாச்சு
- SCAN க்கு நாளாச்சு
நாள் பார்த்து அம்மா இன்று
- SCAN க்கு போயாச்சு
TEST எல்லாம் முடிஞ்சாச்சு
- வீட்டுக்கு வந்தாச்சு
பெண் நான் தெரிஞ்சாச்சு
- மனமெல்லாம் புண்ணாச்சு
பின் குறிப்பு -
நேற்று 'கருச்சிதைவு'
- நடந்தாச்சு
ஒர் அப்பாவி பெண் கரு
- சொர்க்கம் போயாச்சு!
Thanglish ? Please see Comment(1)
Wednesday, July 20, 2005
கவிதைப் போட்டி
** UPDATE **
a) Thanglish OK.
b) Judges - Not decided yet (Not me!).
====================================
தலைப்பு - நம்பிக்கை
விதிகள்
1) அதிகபட்சம் 8 வரிகள்
2) இரண்டு ஆங்கில வார்த்தைகளுக்கு அனுமதி உண்டு
3) கடைசி தேதி - JULY-27-2005
4) அனுப்பவேண்டிய முறை - Link from your BLOG as a comment to this POST.
பரிசுகள்
முதல் பரிசு (1)
AUDIOBLOG 1 YEAR SUBSCRIPTION ( அல்லது 50$)
இரண்டாவது பரிசு (2)
FLICKR PRO 1 YEAR SUBSCRIPTION ( அல்லது 25$)
கனவுகள்
வண்ண வண்ண மலர்களின்
அழகிய காட்சி
கண்ணை வருட
வண்ணத்துப் பூச்சிகளின்
சிறகுகளின் காற்று
முகத்தை வருட
கடல் அலைகளின்
சல சல சப்தம்
மனதை வருட
எங்கேயோ பெய்த மழையால்
ஈர பூமியின் வாசம்
மூக்கை வருட
அம்மாவின் சமையல்
காற்றில் வந்து
நாக்கை வருட
அன்றைய நியாபகங்கள்
மெல்ல வந்து
நெஞ்சை வருட!
ஆனந்தமான தூக்கம்
கனவுகள் - பலவிதம்!
அழகிய காட்சி
கண்ணை வருட
வண்ணத்துப் பூச்சிகளின்
சிறகுகளின் காற்று
முகத்தை வருட
கடல் அலைகளின்
சல சல சப்தம்
மனதை வருட
எங்கேயோ பெய்த மழையால்
ஈர பூமியின் வாசம்
மூக்கை வருட
அம்மாவின் சமையல்
காற்றில் வந்து
நாக்கை வருட
அன்றைய நியாபகங்கள்
மெல்ல வந்து
நெஞ்சை வருட!
ஆனந்தமான தூக்கம்
கனவுகள் - பலவிதம்!
Tuesday, July 19, 2005
இன்றைய சிந்தனை
Monday, July 18, 2005
Thiruvasagam in Symphony - Questions
After buying the CD and listening to it for a couple of weeks now, here are my thoughts:
I like it and it is growing everyday.
On a personal note, I like the last piece in the CD.
Questions:
1) What is the target audience?
I am not sure how many non-Tamils would buy it; forget people of a different nationality. In addition, even there...I am not sure if it would reach the B / C centers.
2) Why Symphony?
Based on the audience above, why did they choose to do it Symphony style. Was it to try something new? I am sure they could have organized it in some other local style.
3) Why Budapest Orchestra?
Why not an orchestra from India. After all, many of Ilayaraja's compositions of this nature has been superb (Example - Sundhari Kannal oru Seithi).
I like it and it is growing everyday.
On a personal note, I like the last piece in the CD.
Questions:
1) What is the target audience?
I am not sure how many non-Tamils would buy it; forget people of a different nationality. In addition, even there...I am not sure if it would reach the B / C centers.
2) Why Symphony?
Based on the audience above, why did they choose to do it Symphony style. Was it to try something new? I am sure they could have organized it in some other local style.
3) Why Budapest Orchestra?
Why not an orchestra from India. After all, many of Ilayaraja's compositions of this nature has been superb (Example - Sundhari Kannal oru Seithi).
Many of the tunes IMHO are not pure symphony, but kind of a hybrid with many Indian tones/tunes. They could have organized it in India...why go to Budapest?
Bottom-line, what did they achieve by doing this in this scale in this style?
Bottom-line, what did they achieve by doing this in this scale in this style?
Saturday, July 16, 2005
Audioblog and copyright
I sent an email to www.audioblog.com about posting video/songs etc. (film songs) and the copyright implications.
Here is the reply they sent me:
Here is the reply they sent me:
Redistribution of copyrighted material without authorization is illegal.If we receive a notice or court order stating a member is using our service to violatecopyright laws, we will comply with all requests for information.
Regards,
Randy
Audioblog.com
Thursday, July 14, 2005
Video Blog - Kaatre en Vaasal - Unni Krishnan
Friends, this is my maiden attempt. Recorded this song bit using my FUJI - E550, last weekend at Santa Clara, California. Lakshman Sruthi troupe. The girl in the far left of the screen in green dress is "Madhumitha", the one next to "Unnikrishnan" is "Srilekha Parthasarathy".
Please click the > button to start playing the song.
Please let me know what you think.
Friday Photo - Thenisai Thenral Sri. Deva

This photograph was taken at SantaClara, California last Saturday. This was after a concert. Sruthi Lakshman troupe performed with Unnikrishnan, Madhumitha,Srilekha Parthasarathy and Sri.Deva.
I was touched by the simplicity and humbleness of Sri.Deva. He mentioned that this was the first time he was visiting USA.
Wednesday, July 13, 2005
புலவர் வைரமுத்து - பிறந்தநாள் - JULY-13-2005

என் வீட்டு ஜன்னலில்
- நாணத்தால் சிவக்கும் ரோஜாப்பூக்கள்
- ஊர்வலம் போகும் வண்டினங்கள்
- கலர் கலராய் மேகக்கூட்டம்
- குளிர்ச்சியாய் கோடை காற்று
- நாட்டியம் ஆடும் முழு நிலவு
- குடையுடன் கொட்டும் மழை
- RAYBAN போட்ட சூரியன்
எல்லாம் உன் பாட்டு கேட்டு தானோ!
இயற்கையை உயர்திணையாக காட்டிய
பெரும் புலவன் நீ - அதனாலோ?
வாழ்க நீ பல்லாண்டு!
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
=========================================
எனக்கு பிடித்த சில வரிகள்:
(ஒரு தனிக்கவிதையில்)
தண்ணீரையும் சல்லடையால் அள்ளலாம்
சற்றே பொறுமையாக
பனிக்கட்டி ஆகும் வரை காத்திருந்தால்.
=========================================
Thanglish - Please see comment(1)
Monday, July 11, 2005
மூளைக்கு காபி
கடவுள் மனித இனத்துக்கு
கொடுத்த சாபம் -
முதுகிலிருந்து 'வாலை' பிடுங்கி
மூளைக்குள் 'சிறகாக' வைத்தது
===========================
ஆல மரங்களை வெட்டி அடுப்பு
எரிச்சாச்சு!
அரச மரங்களை சுற்ற மட்டும்
ஏன் இத்தனை கூட்டம்!
===========================
'வெள்ளையனே வெளியேறு'
கோஷமிட்டோம்
சுதந்திரம் வென்றோம்
நம்முள் இன்றும்
ஏன் இத்தனை கருப்புகள்?
Thanglish - Please see Comment(1)
கொடுத்த சாபம் -
முதுகிலிருந்து 'வாலை' பிடுங்கி
மூளைக்குள் 'சிறகாக' வைத்தது
===========================
ஆல மரங்களை வெட்டி அடுப்பு
எரிச்சாச்சு!
அரச மரங்களை சுற்ற மட்டும்
ஏன் இத்தனை கூட்டம்!
===========================
'வெள்ளையனே வெளியேறு'
கோஷமிட்டோம்
சுதந்திரம் வென்றோம்
நம்முள் இன்றும்
ஏன் இத்தனை கருப்புகள்?
Thanglish - Please see Comment(1)
Sunday, July 10, 2005
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Saturday, July 09, 2005
'CHO' advocates 'EMERGENCY'
My favorite 'CHO Ramaswamy' ends his interview at REDIFF like this:
- Today, nobody is aware of his duties in this country
- Laws are there to be broken.
- Rules are there to be violated.
- Regulations are there to be ignored.
- That's the present mood of the country.
- Why is China advancing at a more rapid rate than us? It is the discipline, which is helping them.
- We are the most indisciplined of all democracies in the world.
Friday, July 08, 2005
Friday Photo - San Francisco in Fog
Wednesday, July 06, 2005
So, what happened?
I read this letter in the WEEK magazine today. Interesting letter I thought. Wonder what happened? How did India go down from being a developed country to a developing country with a 3rd World status? Is this a correct statement?I've copied the letter below:
It is an irony that India, which is a developing country today, was one of the most developed ages ago. ‘The wonder that was India’ (June 26) was enlightening. The cover story has achieved the aim of making the study of history interesting. Every Indian would be proud of the country's cultural history. There would have been more monuments around had it not been for the ruthless conquerors of yore. But are the present rulers any different, even though they don’t fight with swords?
Roopa Somasundaran, Kolkata.
Tuesday, July 05, 2005
சிரிப்பு
Saturday, July 02, 2005
I am back
I am back to the blogging world after some good rest. Thanks all of you for your kind words! Going forward (at least the next few weeks), I am planning to blog only when time permits. That would give me a chance to read the other interesting blogs during the week and take some notes.
================================
எழுபதில் இறந்தது
- உடல் தன்னால்
- அழுதது நூறு பேர்
இருபதில் இறந்தது
-மனம் உன்னால்
-அழுதது நான் மட்டும்!
===============================
நெற்றியில் பட்டை போட்ட பட்டாபியும்
சட்டைக்குள் சிலுவை போட்ட சாமுவேலும்
தலையில் தொப்பி போட்ட தாரிக்கும்
வேஷங்களை களைந்து
மதங்களை துறந்து
மனங்களை திறந்து
கைகோர்க்கும் காலம் தான்
உலகிற்கு - பொற்காலம்!
அதுவரையில் - போர்க்களம் தான்!
===================================
For Thanglish - Please see first comment.
Subscribe to:
Posts (Atom)





