Friday, June 24, 2005

கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் JUNE-24-1927

25Kannadasan பவுர்ணமியாய் இருந்த தமிழ் பாட்டுக்கள் -
நீ மூன்றாம் பிறையில் மறைய !

இன்னும் நான்காம் பிறையை கூட
எட்டவில்லையே! ஏன்?

===============================

Though I am not ready yet to start blogging, I could not resist my temptations today to write these lines, when I read about my Spiritual Guru Sri.Kannadasan's Birthday.

In Thanglish

Pouranamiyai irundha Thamizh paatukkal
nee - Moonram Pirayil maraya

innum naangam pirayai kooda ettavillaye
een?

** Moonram Pirai was the last Tamil film, that had the privilege of having Sri.Kannadasan's lyrics for its songs!

Wednesday, June 22, 2005

Taking a short break

Too many things happening in my life !
Mostly good but a lot of stress.
I am taking a short break.
I promise you I'll be back soon.

Monday, June 20, 2005

The Power of Touch

handinhand
It happened last week at my office. I was making a cup of coffee when the security staff walked in. He didn't notice me and was about to collide with me, when I put my hand out to stop him.

He stopped and said 'Thanks for touching me!’ I didn't know what to say and he went on to say "It's been a long time since someone touched me'.

I did not know if he was offended and I apologized. He said that he was not offended. I could see tears in his eyes.

These days, at least in the Western societies, touching and hugging people outside the family is not appreciated and even worse if the parties involved are of the same sex.

Now, I remember my younger days....why?.. even now when I go home, I walk with my friends holding hands or putting my arms around the shoulders! Never felt bad about doing it.

Not here where I live. 'While in Rome - be a Roman'.

Sunday, June 19, 2005

Happy Father's Day


கத்தை கத்தையாய்
- பணத்தை பார்த்தாலும்
கந்தலாய் இருந்திருப்பேன்
- நீ இல்லை என்றால்

வித்தைகள் பல கற்று
- யுத்தங்கள் வென்றாலும்
சொத்தையாய் போயிருப்பேன்
- நீ இல்லை என்றால்

சொத்துக்கு பத்துக்கும்
- ஆசைப்படும் இவ்வுலகில்
சத்தாக என்னை
- வளர்த்தமைக்கு நன்றி

விண்ணுக்கும் மண்ணுக்கும்
- ஆசைப்படும் இவ்வுலகில்
கண்ணாக என்றும்
- இருப்பதற்கு நன்றி

==========================

For Thanglish - Please see first comment

Saturday, June 18, 2005

Brain Power

brain_anim
Imagine any moment in your life that you cherish.

Now, close your eyes and go down deeper into it and enjoy every moment of it. Can you see the different scenes, colors, smells etc? As you drill down deeper into that moment, you'll drive yourself into various occurrences inside that cherished moment in your life.

That is the power of brain. It’s amazing how our brain can compartmentalize the various dimensions of such events. Some not-so important events might not get recorded so clearly.

Isn't it important that we take care of our brain just like how we take care of our body? Meditation and other activities that increase brain power have been proven to help the brain.

I got initiated in Transcendental meditation (TM) a long time back while I was in India. Pretty inexpensive out there. It can do wonders to relax the mind. Other forms of meditation will help as well.

So, please do yourself a big favor and start to nourish your brain so that it will help you cherish your important moments in life.

Friday, June 17, 2005

My song list

**Update - Thanks Thennavan / NEP / IBH for your help **

Thanks to Singapore Ram for tagging me. Music is something that I live for. If I were to write all my songs, Google will probably call me to delete my blog. So, here is a sample.!

I wish I found these albums somewhere

Pannaipurthu Pandavargal
Ilayarajavin Rasigai
Ilayaraja's Maestro Symphony

No of Albums I own
A lot, in Tamil / Malayalam / Telugu / Hindi / English ( Mostly Country Music)

Last Album
Oru Naal Oru Kanavu , Fazil, Ilayaraja

Currently Listening to
Katril varum Geethamae, Oru Naal Oru Kanavu, Shreya,Bhavatharini, Hari

Albums for a lonely me

Mouna raagam
Nizhalgal
Kadalora Kavidhaigal
Ninaithalae inikkum
Moonram pirai
Mudhalvan
kandukonden kandukonden
Geethanjali (Telugu)
Bharatham / His Highness Abdullah /Deshadanam / Kilukkam (All Malayalam)
Julie, Aradhana , QSQT , Taal, 1942 a Love Story ( All Hindi)

Favorite Singers

Madhu Balakrishnan, PB Srinivas, SPB, Yesudoss, Unni Menon, Hariharan, S.Mahadevan, Srinivas, P Suseela, S Janaki,Chithra, Chinmayi, Sujatha, Kishore Kumar, Asha Bhonsle, Lata Mangeshkar, Pankaj Udhas

Collin Raye, John Michael Montgomery, Alan Jackson, Shania Twain ( All English Country)

Favorite Songs
Edhilum ingu iruppan avan Yaaro ( Bharathi)
Malare Mounamah (Karna)
Nilavukku en mel ennadi kovam (Police karan Magal)
Pani Vizhum Malar vanam (Ninaivellam Nithya)
Endhan Nenjil Neengaadha (Kalaignan)
Valai Osai Kala Kala ( Sathya)
Nilave ennidam Nerungaadhey ( Ramu)
Pogudhe Pogudhe paynkili vanile ( Kadal ora kavidhaigal)
Nilaave Vaa ( Mouna Raagam )
Manram vandha Thenralukku ( Mouna Raagam )
Pon Maalai pozhudhu ( Nizhalgal )
Pon vaanam Paneer thoovum ( Indru Nee Nalai Naan)
Nenjukkule innarenru ( Ponnumani )
kanmaniye kaadhal enbadu ( Aarilirundhu Arupathu varai )
Pohvohmah Oorkolam ( Chinna thambi)
Ala pol vela pol ( Ejamaan)
Vellaippookal Ulagam engum ( kannathil Muthamittal)
Nenjil Jil Jil ( -do-)

Aalila Manjalil - Soorya Gayathri - Yesudoss - Malayalam
Kaliveedu - Deshadanam - Yesudoss - Malayalam
Paadam Namukku - unknown - Yesudoss

Ahmani paadave haayiga - Geethanjali - SPB - Telugu
All songs - Saagara Sangaman - Telugu
Bool Gaya Sub Kuch ( Julie - Hindi)
Ek ladki ko dekha thoh ( 1942, A Love story - Hindi)
Tu mile dhil kile aur jeene ko kya ( Criminal)
Jeel me Chaand Nazar aaye ( Pankaj Udhas)
One Boy one Girl ( Collin Raye)
Friends , I Miss you a little ( John Michael Montgomery)
The Woman in me ( Shania Twain)
Living on Love ( Alan Jackson)

Friday Photo - All for a Hug

I was surprised to see this photograph on the first page of San Francisco Chronicle dated June-15-2005.

DSCF0949

Thursday, June 16, 2005

மனைவியை இழந்த கணவன்

sad
ஆண் ஆதிக்கம், பெண் உரிமை எல்லாவற்றையும் மறந்துவிட்டு கொஞ்சம் யோசித்தால் - பொதுவாக உலகத்தில் தந்தையை விட தாய்க்கு தான் புகழ் அதிகம்.

உண்மையா இல்லையா? அந்த பாதிப்பு தான் இந்த படைப்பு. இந்த மாதிரி எழுதி எனக்கு பழக்கம் இல்லை. ஆதனால் தவறு இருந்தால் மன்னிக்கவும்!

====================================================

கண்ணோடு கண் பார்த்து
மணமுடித்த எம்வாழ்வில்
கண் வைத்தது யாரென்று
சொல் இறைவா?

கழுத்தோரம் முடிபோட்டு
கரம் பிடித்த என் உயிரை
பிரித்தது ஏனென்று
சொல் தலைவா

ஒன்றுக்கு ஒன்றென்று
இரண்டை தான் கேட்டேன் நான்
நான்கை தந்துவிட்டு
மறைந்துவிட்டாள்

ஐவறும் இங்கு
ஆறாக அழுகையிலே
எழுந்தவள் சென்றது ஏன்
எட்டவில்லை!

சிதையில் எரிந்த அவள் - என்
மனதையும் எரித்தாளே
மனிதன் நான் - ஏன் மறந்தாள்
புரியவில்லை

என் அழுகை அடங்கிவிடும்
குழந்தைகள் தான் பாவமிங்கு
உடல் வற்றி நான்கு நாளாய்
ஏங்குதிங்கே

நால்வருக்கும் இனி நானே
தாயும் தகப்பனும்
விதி செய்த கோலத்தை
என் என்பேன்.!

விதியென்ன மதியென்ன
எல்லாம் உன் செயல் தான்
சதிசெய்த உன் பெயரா
கடவுள் இங்கு?
=============================
** For Thanglish - Please see 1st comment

Wednesday, June 15, 2005

அப்படியா ?

நிலவே - பெருமிதம் வேண்டாம்
பௌர்ணமி என்பது உன்னால் மட்டும் இல்லை

அது ஒரு TEAM WORK

சூரியனும், பூமியும், நீயும்
சேர்ந்துசெய்யும் ஒரு TEAM WORK

====================================

மனிதனுக்கு சிறகு முளைத்தால் ......
வானமெங்கும் TRAFFIC JAM

====================================

மழைக்கு யாகம் செய்யும்
அந்த தாடி வைத்த மனிதர்

மரம் வெட்டும் தொழில் செய்யும்
கும்பலுக்கு தலைவர்!

=======================================

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!
செவ்வாயில் விண்கலம்

சோதிடனால் அதிர்ச்சி
செவ்வாயால் தோஷம்.

=======================================

Tuesday, June 14, 2005

இன்றைய சிந்தனை

==================================

நாயர் கடை காபி என்றால்
நக்கலுடன் பார்க்கும்
நிக்கிலும் நந்தினியும்
நித்தமும் மாலையில்
நிம்மதி தேடும் இடம்
"COFFEE PUB"

==================================

பளிங்கு மாளிகையில்
தூங்குகிறாள் நூரம்மா
செங்கல் சுமந்திங்கு
வாடுகிறாள் ராக்கம்மா!

==================================

பெண்களை பெற்ற தகப்பன்கள்
வாடித்தான் இருக்கையிலே
பிள்ளைகளை பெற்ற தாய்மார்கள்
வரதக்ஷிணை கேட்பதேனோ?

==================================

நம்ம ஊர் நாய்க்கு - எச்சில் சோறு
இந்த ஊர் நாய்க்கு - எச்சில் முத்தம்

===================================

வந்தாரை வாழவைக்கும் தமிழகத்துக்கு
அழையாமல் வந்த 'சுனாமியே'
சொல்லிவிட்டு வந்திருந்தால்
ஒதுங்கி வழி விட்டிருப்போம்
உயிர்கள் பல காத்திருப்போம்.

===================================

For Thanglish - Please see 1st Comment

Monday, June 13, 2005

Taking a Sick Day off

Update: I feel a lot better today, thanks to all your wishes


I am down with fever thanks to the 4 immunization shots I took today.
I would like to take a sick day off.
I apologize I'll miss out on all your blogs.
Pardon me and I'll see you all again when I get well.
Until then ...........Happy Blogging.!

Sunday, June 12, 2005

இளையராஜா பிறந்த நாள் - ஜூன்-02-2005

raaja
பண்ணைப்புரதில் பிறந்த உனக்கு
பன்னாடுகளில் ரசிகர் உண்டு

என்னாட்டில் இருந்தால் என்ன - என்றும்
உன்பாட்டில் எமக்கு மோகம் உண்டு

காபி என்பது குடிக்க என நினைத்தேன்
காபியில் நீ பாட்டே போட்டாய்

உன் பாட்டில் மயங்கி நானும்
காபி கூட குடிக்க மறந்தேன்

அன்னக்கிளியில் தொடங்கி இன்று
ஆயிரக்கணக்கில் பாட்டுகள் உண்டு

ஆயிரம் என்ன கோடி இருந்தாலும்
ராஜா பாட்டுக்கு வாசமே சான்று

தனி ராகத்தில் பாட்டிழைத்தாய் - கூடவே
அவியலும் சேர்த்தளித்தாய்

ராகம் அறியா - ராக்காயிக்கும் நீ
ராகத்தின் மேல் தாகம் தந்தாய்

உன் பிறந்த நாளை மறந்தேன் - ஆனால்
உன் இசையை எப்படி மறப்பேன் நான்

ஜூன் முப்பதுக்கு - காத்திருக்கிறேன்
திருவாசகம் கேட்க ஆவலாக!


Ilayaraaja is one of the greatest music composers of modern times. He was born on June-02-1943 at Pannaippuram, a village in Southern India.

He has given thousands of hit songs and several films in Tamil have succeeded because of his music.

His latest project is Thiruvaasagam in Symphony, which is to be released on June-30-2005 at Chennai, India.

காணாமல் போன இலக்கியங்கள்

அகநாநூறு
புறநாநூறு
தொல்காப்பியம்
சீவக சிந்தாமணி
மனோன்மணியம்
சீறாப்புராணம்
சிலப்பதிகாரம்
பத்துப் பாட்டு
எட்டுத்தொகை
பதிணென் கீழ்கணக்கு
பெரிய புராணம்
நான்மணிக்கடிகை
இன்னா நாற்பது
இனியவை நாற்பது
திரிகடுகம்
ஆசாரக்கோவை
சிறு பஞ்ச மூலம்
ஏலாதி

இன்னும் எத்தனை...எத்தனையோ!


இவை அனைத்தும்
நான் படித்த காலத்தில் தமிழ் பாடத்தில் வரும்.

இன்று?

Saturday, June 11, 2005

வாழ்க்கையே தமாஷ்தான்!

நம்மூரில்
- அறுபதில் - ஹர ஹரா!
இவ்வூரில்
- அறுபதில் - வய கரா!

=====================================

நம்மூரில்
- மனைவிக்கு 'MRS'
இவ்வூரில்
- மனைவி இருக்கயிலே 'MISTRESS' ** Controversial!

=====================================

தாத்தா காந்தி
-கடலை உண்டார் - சுதந்திரம் வென்றார்
வாரிசுகள் நாம்
-கடலை போட்டோம் - சுதந்திரம் இழந்தோம்

=====================================

**** For Thanglish version, please see 1st comment **

Book Tagging

Thanks Chakra Sampath and Ganesh for tagging me

Total books I own Around 50

Last book I bought

RPG-II and RPG-III Structured Programming
Nancy Stern, Robert Stern, Alden Sager, James Cooper

Last book I read

Holy Cow - An Indian Adventure
Sarah Macdonald

Books that mean a lot to me

Sivakamiyin Sabadham- Kalki
Ponniyin Selvan- Kalki
Bharathiyar Kavidhaigal- Subramaniya Bharathiyar


I'd like to tag

Thursday, June 09, 2005

Friday Photo - Dark fog from the Pacific


Thursday evening behind my office - Black Fog moving-in from the Golden Gate Bridge

IBM Visu meets Writer Sujatha

One of my best friends, Ram Viswanathan aka IBM Visu met with one of my favorite writers, Sujatha last week in Chennai. Please visit IBM VISU'S BLOG for details.

Wednesday, June 08, 2005

போலிகள்...போலிகள்

காற்றிலிருந்து லிங்கம் எடுப்போம் - சுடும்
சோற்றிலிருந்து தங்கம் எடுப்போம்

மேற்கிலிருந்து JOHN ஐ இழுப்போம் - கூடவே
கிழக்கிலிருந்து CHANG ஐ பிடிப்போம்

எல்லோரையும் ஒன்றாய் வைத்து - அவர்கள்
தலையில் கொஞ்சம் மிளகாய் அரைப்போம்

கண்மூடி இருக்கும் வேளை - அவர்கள்
பாக்கெட்டையும் சேர்த்தே அடிப்போம்

தொலைக்காட்சியில் வந்து ஆசி கொடுப்போம்
தொலைபேசியில் அரசியல் பேசி முடிப்போம்

சன்னியாசிகளில் சூப்பர் ஸ்டார் நாங்கள்
எம் ஆசிகளாள் தீருமே மேட்டர்

அரசியலில் எமக்கு நாட்டமுண்டு - கொஞ்சம்
'சரசு'க்கள் மீதும் நோட்டமுண்டு

துறவிகள் என்ற போர்வையிலே - நாங்கள்
இரவிலும் கொஞ்சம் லீலைகள் செய்வோம்

மக்கள் சக்தி எமக்குண்டு - அதனால்
மகேசன் பிரச்சனை எமக்கு இல்லை

ஏமாறுபவர்கள் இருக்கயிலே - இங்கு
எங்கள் பெயர் தானே 'God-Men '.


To see the poem in Thanglish please see
the first comment..Thank you

GMO and your health

gmo-free Did you know that scientists have genetically modified tomatoes so that they can grow even in cold climates.

Scientists have created a frost-resistant tomato plant by adding an antifreeze gene from a cold-water fish to it. The antifreeze gene comes from the cold-water flounder, a fish that can survive in very cold conditions.

gmofactThese days, I am reading about Genetically Modified Potatoes ( with low - carb), corn, soybeans and what not.

As far as the Statistics goes US has the largest share in producing / consuming GMO's. India, didn't show up in the list though India has its own set of problems ( I read that the pesticide DDT, though banned several years back is still used in India).

Monsanto chemicals, a leading GM seed supplier was shown the door by the Indian Government which I felt very happy about. It would have had a bad impact on our eco-systems.

Nobody would know the impact to our health in the long run by consuming these GMO's, eventhough claims have been made by the PRO-GMO groups about the advantages of using GMO's and their negative effects on the human body.

As for me, I try to be organic as much as possible. By being organic,we can save several forms of life, save our own life by not consuming pesticides and also help mother nature.

Tuesday, June 07, 2005

என்னவோ போங்க..!

வாழ்க்கையே ஒரு சதுரங்க ஆட்டம்
உண்மைதான் !

ராசாவை வெல்லத்தான் ஆட்டமே
ஆனால் !

ராணிக்கு தானே சக்தி அதிகம் !

======================================

காவலருக்கு கண் பிரச்சனை
இன்டெர்நெட்டில் படித்தேன்


குற்றங்களுக்கு இதுவோ காரணம்?
புரியாமல் சிரித்தேன்!

An update on my earlier posts

Update on - Weird Experiences in life

I have a feeling that this has stirred the passion among a lot of you. Just like many of you, I have a lot of respect for Paramacharya. I think the use of the word 'God-men' as a start of the post started a debate. I apologize for the confusion caused.

The thought I had, was to find out the weird experiences if any, among the readers of this blog.

Update on - Manmadhan Poem

I wrote this poem when I saw how the women in the subcontinent adapted faster than men to western style of dressing.

Monday, June 06, 2005

Weird experiences in life

kanchisaint

I don't believe in God Men, God women and other superstitions. I believe in God.

Having said that, I would like to narrate a weird experience I had several years back.

It happened at Kanchi Mutt on a Vijayadasami day in the early 90's when the older Sankaracharya was still alive.

I was there with a couple of my friends. Had just returned from short trip to US and had a VIVITAR camera with me. When I reached the Mutt I noticed that my 36 exposure film had only 16 left. I thought that I should not waste anything more.

Waited for the acharya to arrive. Finally he came and I clicked around 5 photos before the Mutt authorities stopped photographers. They said that the acharya might go inside if we continued, since he had just recovered from a cataract surgery. All of us stopped.

I went back to Madras and developed the film. To my surprise, all the photos before and after the Mutt incident came out good. The 5 photos of the Acharya were a Wash out !

I was surprised and still am. Could it be a camera malfunction. I don't know.

Sunday, June 05, 2005

திங்கள் - ஓளி

மன்மதனே! விழித்துக்கொள் !

ரம்பைகள் Rocket Propeller க்கும்
ஊர்வசிகள் AK-47 க்கும்

மாறிவிட்டனர்.

நீ மட்டும் ஏன்
வில் அம்புடன் அலைகிறாய்?

============================================

சிறகுகள் - பறவைக்கு உயரப் பறக்க
சிந்தனைகள் - மனிதனுக்கு பெரிதாய் நினைக்க

பாலங்கள் - சுலபமாய் ஆற்றை கடக்க
நேசங்கள் - மனிதனின் வாழ்வு செழிக்க

============================================
BLOG கள் - நினைத்ததை கிறுக்க!
நன்றி !! NEP

Cherries, Kiwi-Fruit, Strawberries, Grapes

I went out with my kids to pick cherries today. The entry fee was 8$ per person. The cherries weren't sprayed. We could eat whatever we wanted while inside. We loved it. Very sweet indeed. On the way back we stopped and took some pictures of a winery, Kiwi Garden and a Strawberry garden.

All these within 10 minutes from my apartment.! Nature at its best.!


At-the-entrance Branch-full All-under-tree
Red-Cherries-Closeup Black-Cherries-closeupGrape-vineyard
Young-grapesStrawberry-boardKiwis-Branch

Saturday, June 04, 2005

Turkey + Peacock = Turcock



My daughter Adhithi took this picture while she was playing outside our apartments yesterday.

We have a flock of Turkeys that live in the hills nearby. A group of Peacocks live in an abandoned house nearby. Looks like nature played the magic here.!

I've not seen a bird like this before. Have you?

Friday, June 03, 2005

தண்ணீர்! தண்ணீர்!

WaitingForWater
மழையை பார்த்து நாளாச்சு
பூமி ரொம்ப வரண்டாச்சு

காவிரிக்கு அணை போட்டாச்சு
ஆழ்கிணறு கூட காலியாச்சு

பாட்டில் தண்ணி உயிர்மூச்சு
தெருவில் கூட இதே பேச்சு

அமைச்சர் வீட்டில் தண்ணி லாரி
ஆனந்தமாய் குளிக்குது - நாய் மேரி

குப்பத்தில் என்ன இந்த கூட்டம்?
தண்ணி லாரி காணாமல் ஒரே வாட்டம்

இருப்போருக்கு வருது லாரியில் தண்ணீர்
ஏழைக்கு வழியுது முகத்தில் கண்ணீர்

ஆயிரம் சான்றோர் உண்டு நம் நாட்டில்
இந்த பிரச்சனைக்கு ஏன் இந்த தொட்டில்

கடலில் இருக்குது கோடி லிட்டர்!
முயன்றால் ஓடாதோ தெருவில் WATER!

Thursday, June 02, 2005

கலைஞர் பிறந்தநாள் - ஜூன் - 03 - 2005


உங்கள் அரசியலில் எனக்கு
உடன்பாடு இல்லை - ஆனால்
தமிழ் படைப்புகளில் எனக்கு
மிகுந்த ஈடுபாடு உண்டு.

உங்கள் கொள்கைகளில் எனக்கு
காதல் இல்லை - ஆனால்
தமிழ் கவிதைகளில் எனக்கு
அளவில்லாத காதல்.

உம்மை போன்ற மேலோர்கள்
தமிழுக்கு கிடைத்தது
தமிழ்த்தாய் செய்த புண்ணியம்!

நீர் வாழும் காலத்தில்
சிறியவன் நான் வாழ்வது
இறைவன் எனக்களித்த பாக்கியம்!

'வாழ்க நீவிர் பல்லாண்டு'
'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்'

Friday Photo - Eyes can talk too..!

கூவக்கன்னியின் ஏக்கம்

வெள்ளையனுக்கு
மகளாய் பிறந்தேன்
**** நன்றி PVS

cooum
வெள்ளையன் என்னை
மகளாய் நினைத்தான்

அன்புடன் வளர்த்தான்
அழகாய் வளர்ந்தேன்

வளைந்து நெளிந்து
தமிழரின் பசி போக்கினேன்

தமிழனுக்கு
மனைவியானேன்

கூனி குருகி
சாக்கிடையாய் நாறி

கறுத்துப் போய்
வாடுகிறேன்.

என்னை பற்றி இங்கே படியுங்கள்.
****

The River Cooum which flows thru Chennai, India is now like a sewerage. It stinks and the water is black. Too many slums are around this river.

During the British days, this river was clean and even ferries operated on it, carrying rice and other essential commodities to the people of Madras.

I've written as though this river is talking. Miss.Cooum laments that she was well taken care of by the Englishmen and that she stinks now having married the Tamils.!

Just an imagination.!!

Wednesday, June 01, 2005

சுடச் சுட...!

===========================================

காலத்தின் கோலம்:

முற்றும் துறக்க வேண்டிய முனிவர்கள்
ஆசையை துறக்காமல், அறிவை துறப்பது.

Approximately in English:

Saints should leave behind all earthly attachments
to attain sainthood.

Unfortunately these days they have left their brains
too ...but not the love for Earthly pleasures.!

===========================================

சரவணா அண்ணாச்சியும்
சிவ சிவா சன்னியாசியும்

சிந்தனையில் இணைந்ததால்
உருவானது: சரவண மடம்!

Approximately in English:

Both these people have been accused one thing similar
a) The owner of Hotel Saravana Bhavan
b) The saint of Kanchipuram the head of Sankara Mutt ( Madam in tamil)

I imagine them together to start 'SARAVANA MUTT ( VEDIC SCHOOL)'
=========================================