ஊம்ம்...அரசியல்வாதிகள் வீடுகளில்...எதிர்கட்சி ஆகும் வரை..RAID வருவதில்லையே?
இந்த பிரபலங்கள் எல்லாம்..தொலைக்காட்சியில் பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் வந்து புலுத்தும்...புலுத்தலுக்கு கொறையே இல்லையே !
Showing posts with label எக்குத்தப்பு ஏகாம்பரம். Show all posts
Showing posts with label எக்குத்தப்பு ஏகாம்பரம். Show all posts
Sunday, January 24, 2010
எக்குத்தப்பு ஏகாம்பரம்
Tuesday, January 12, 2010
எக்குத்தப்பு ஏகாம்பரம்
இன்று போகி
பேப்பரை எரிக்காதே
குப்பையை எரிக்காதே
டயரை எரிக்காதே
அதை எரிக்காதே
இதை எரிக்காதே
என
விஞ்ஞானிகள் சொல்ல
அரசியல் ஊத
போலீஸ் எச்சரிக்க
ஒரு வழியாக புகை கம்மியாச்சு
வாழ்த்துக்கள்!
ஆனால்...
ஓசி TV
ஓசி நிலம்
ஓசி சோறு
ஓசி அது
ஓசி இது
என்று
அரசியல்வாதிகள்
பொது மக்களின் வயிற்றெரிச்சலை
கொட்டிக் கொள்கிரார்களே..
அதற்கு
என்று தான் விடிவோ!!
பேப்பரை எரிக்காதே
குப்பையை எரிக்காதே
டயரை எரிக்காதே
அதை எரிக்காதே
இதை எரிக்காதே
என
விஞ்ஞானிகள் சொல்ல
அரசியல் ஊத
போலீஸ் எச்சரிக்க
ஒரு வழியாக புகை கம்மியாச்சு
வாழ்த்துக்கள்!
ஆனால்...
ஓசி TV
ஓசி நிலம்
ஓசி சோறு
ஓசி அது
ஓசி இது
என்று
அரசியல்வாதிகள்
பொது மக்களின் வயிற்றெரிச்சலை
கொட்டிக் கொள்கிரார்களே..
அதற்கு
என்று தான் விடிவோ!!
Wednesday, January 06, 2010
எக்குத்தப்பு ஏகாம்பரம்
Courtesy: WWWToyota, Honda, Volkswagen எல்லாம், நம்ம ஊருக்காக..சின்ன கார் பண்றாங்களாம்!
கேக்க நல்லாதான் கீது ....!
ஆனா..
சின்ன சின்ன காருங்க பெருக பெருக...
ஒட்ரத்துக்கு பெரிய பெரிய ரோடு வேணுமே?
இக்கீதா?
கேக்க நல்லாதான் கீது ....!
ஆனா..
சின்ன சின்ன காருங்க பெருக பெருக...
ஒட்ரத்துக்கு பெரிய பெரிய ரோடு வேணுமே?
இக்கீதா?
Subscribe to:
Posts (Atom)