Sunday, January 24, 2010

எக்குத்தப்பு ஏகாம்பரம்

பிரபலங்கள் வீடுகளில்
IT RAID


செய்தி!

ஏகாம்பரம்:

ஊம்ம்...அரசியல்வாதிகள் வீடுகளில்...எதிர்கட்சி ஆகும் வரை..RAID வருவதில்லையே?

இந்த பிரபலங்கள் எல்லாம்..தொலைக்காட்சியில் பண்டிகை காலங்களில் குடும்பத்துடன் வந்து புலுத்தும்...புலுத்தலுக்கு கொறையே இல்லையே !