Tuesday, February 03, 2009

டால்டா - ஆராய்ச்சி

நன்றி - தினமலர்

இன்னும் 100 வருஷத்திற்கு பிறகு சொல்லுங்கடா...மடப் பசங்களா !!

ஆராய்ச்சியாம் !! அறிவிப்பாம்!!

DALDA உபயோகப்படுத்தினால் HDL குறையும், LDL ஏறும்! DALDAவில் TRANS FAT! உடலுக்கு ரொம்ப கேடு!! இது எனக்கு தெரிந்து 20 வருஷமாக பரவலாக பேசப்படும் விஷயம் !!

அறிவியல் சுற்றுச்சூழல் மையத்துக்கு வேலை இல்லை!

-----------------------------------------------------

1 comment:

netcraze said...

Lol.I guess this info is for people who still use DALDA!