Saturday, May 31, 2008

வேஷம்..!

Photo courtesy: THE HINDU

பெரியார் கொள்கை
கடவுள் இல்லை
மூட நம்பிக்கை கூடாது
என்றெல்லாம்
பறை சாற்றிவிட்டு

கழக தொண்டர்கள்..
தலைவருக்கு, பிறந்த நாள் கொண்டாடுகின்றனர்

அதற்கு தலைவரும் போயிருக்கிறார் !

முதல்வருக்கு பிறந்த நாள் கொண்டாடுவது OK என்றால்
பெரியாருக்கு திவசம் போடலாமே இறந்த நாளன்று?

7 comments:

Ganesh said...

ஐய்யா,

ஊரிலிருந்து 100 சிறந்த வேதவிற்பன்னர்களை அழைத்து வந்து ஹோமம் வளர்த்ததை என்னவென்று சொல்வது?!

Naren's said...

kalaignar is unmai thamizhanin kadaisi muzhu muthal thalaivan...and what is wrong in celeberating his b'day...without people like him tamilnadu would have never achieved whatever it has....and it is only human nature to celeberate your leader eihter it is che,marx or leader of any sorts...chumma ethukeduthellam polabukitae irukkatha ba.............

Narayanan Venkitu said...

Naren -

நீர் - உண்மைத் தமிழனா?
ஊமைத் தமிழனா ?

ஊரை ஏமாற்ற பெரியார் தாசன்
வேஷமிட்டு, இது போன்ற
செயல்களை செய்வது

மஞ்சள் துண்டு மனிதரின்
உண்மை நிலையை உலகுக்கு
உணர்த்துகிறதா?

Narayanan Venkitu said...

Ganesh,
Really...where did you read that?

NePo said...

narayanan, I was about to say the yellow shawl story....

LAHARI said...

hahahaha....very good one...

Narayanan Venkitu said...

nepo - :) ...back to US?
--
lahari - Thank you