காலம் - என்னை
எங்கோ கொண்டு சென்றது
என்னவோ செய்ய வைத்தது
சாய்ந்தேன் நான் ஒய்ந்தேன்!
ஞாலம் தேடி நான் அடைந்த பயன்கள்
நாளும் என்னை ஆட்டும் போது
பூலோகம் விட்டு
போகலாமோ என்ற எண்ணம்
ஓலம் இட்டு நான் அடைந்த பொருள்கள்
கோலம் மாறி போகும் போது
மேல் லோகம் ஓடிப்
போகலாமோ என்ற எண்ணம்
எப்பா...எப்பா...
FULL TIGHT ம்மா !!
ஆள விடு...ஆள விடு
1 comment:
1/2 puriyuthu 1/2 puriyalai....
Post a Comment