Sunday, November 04, 2007

தமிழ் ரத்தம்


ஒரிரு வாரங்களுக்கு முன் NDTVயில் ஒரு INTERVIEW பார்த்தேன்.

கனிமொழியும், கருணாநிதியும்...NDTV நிருபருடன்.

ஒரு கேள்விக்கு கருணாநிதி பதில் சொல்லும் பொழுது...சொன்னது...

லோக க்ஷேமத்துக்காக பாலத்தை உடைத்தால் என்ன?
**************
'
லோகம்

க்ஷேமம்

தமிழ் வார்த்தைகளா?

9 comments:

Jeevan said...

It looks like Sanskrit and also Tamil. Confusing!

Anonymous said...

looks like MK was actually making fun of Subramanya Swamy.
~Shubha

Naren's said...

ithanaal ulahuthukku arivippathu enna endraal, karunanidhi thaan tamizhanin kadaisi muzhu muthal thalaivan.

Karthik S said...

He is making fun of Brahmins, especially S.Swamy

Marutham said...

Well, he had been sarcastic. That's pretty clear!

Anonymous said...

at this age, he will probably need someone to interpret even Tamizh... that's why the Kani factor.

btw, we are starting a Madras Bashai blog in a few days. want you to contribute :-) , will send u the details.

Anonymous said...

at this age, he will probably need someone to interpret even Tamizh... that's why the Kani factor.

btw, we are starting a Madras Bashai blog in a few days. want you to contribute :-) , will send u the details.

Anonymous said...

off the topic....


Sir, any idea what happened to Thennavan (chennaicentral.blogspot.com)?

Anonymous said...

நுணலும் தன் வாயால் கெடும்.
வாக்கிலே சனி.
என்பவை பழமொழிகள் தான். ஆனால் பட்டறிவால் பகரப்பட்டவை.
குன்றேறி நிற்பாரும், மன்றேறி வழக்காடுபவரும், சமநிலத்தில் இருப்பாரும் நினைவில் கொள்ளவேண்டிய ஆன்றோர் வாக்குகள் அவை.