இதோ கண் சிமிட்டும் நேரத்தில் -
இன்னும் ஒரு வருடம் ஒடிவிட்டது!
மொத்தத்தில் சுகமான வருடம் தான்!
நன்றி இறைவா!
--**--
சென்ற வருட சந்தோஷங்கள்:
இந்தியா சென்றது
தாய் தந்தை பாட்டியுடன் 3 வாரம் இருந்தது
உறவினர்களை சந்தித்தது
அன்பு நண்பர்களை சந்தித்தது, அளவளாவியது
மலேசியா KL விமான நிலையத்திலிருந்து - விசித்ராவிடம் தொலைபேசியில் பேசியது!
BLOGGER நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தது:
பிரபு கார்த்திக் அவரது தாயார், கீர்த்தி, ஸ்ரீவத்சன், மோனு, தென்னவன் மற்றும் அவரது தாய் தந்தை, ராம் விஸ்வநாதன்,
கேரளா சென்று 4 நாள் தங்கி,
BLOGSWARA நண்பர்களை சந்தித்தது:
===
இந்த வருடமும் சுகமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்!
அனைவருக்கும் எனது
'இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்'
10 comments:
சென்ற வருடத்தை விட இந்த வருடம் இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இனிய சித்திரை வருடபிறப்பு வாழ்த்துக்கள்..
Venkittu sir, Photo irundha anuppunga sir. perumaya vechuppen ! Is Rava Dosai covered !!
Hearty Happy New year to you and family
happy new year to you and your family.
:)
Iniya Tamizh puthandu Nalvazhthukkal....been a long time since I visited your blog..looks like I m missing out on some really good discussions :)
Hey bro, belated New year wishes!!!
hello , this is swathi from BG...hav been visitin ur blog for a long time, but am commenting now..so sorry.. INIYA TAMIZH PUTTANDU VAAZTHUKKAL..
please tell me how to blog using tamil fonts.
visit my blog at www.swathi-infinite.blogspot.com
Iniya puththaandu vaazhthukkaL!
Glad that you had many sandhoshangaL last year :-)
I certainly enjoyed my conversations with you when I was in the US.
iniya puthaandu vaazhthukkal!
so sweet of u to actually come and meet all of us
when u had come down, u ahd asked me if i was married.
:)
i recently got engaged on march 8th
and am getting married on june 28th.
neenga marubadiyum india vara plan pannina, in the near future, please do come to my wedding
:)
yep..pls send the photo to me too.
mail id is gaya3_iyer@rediffmail.com
so much for anonymity
:))
Wishing you a very happy new year though it is a tad late. So glad that you had a wonderful year that went by and met up with all your friends. Wishing you a better year ahead with all your dreams, hopes, aspirations coming true.....and hoping to get more of your poetry in the coming days.
Post a Comment