Showing posts with label New Year. Show all posts
Showing posts with label New Year. Show all posts

Sunday, January 01, 2012

Happy New Year - 2012 !


Wednesday, December 31, 2008

Happy New Year

Another year bites the dust in 5 hours.

2008 was a very eventful year for me. Life taught me a lesson this year. A lesson well learnt.

I hope and pray 2009 will be a Happy, Healthy and prosperous year for all of you and also for me and my family.

HAPPY NEW YEAR

Monday, December 31, 2007

Friday, April 13, 2007

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

இதோ கண் சிமிட்டும் நேரத்தில் -
இன்னும் ஒரு வருடம் ஒடிவிட்டது!

மொத்தத்தில் சுகமான வருடம் தான்!
நன்றி இறைவா!
--**--

சென்ற வருட சந்தோஷங்கள்:

இந்தியா சென்றது
தாய் தந்தை பாட்டியுடன் 3 வாரம் இருந்தது
உறவினர்களை சந்தித்தது
அன்பு நண்பர்களை சந்தித்தது, அளவளாவியது

மலேசியா KL விமான நிலையத்திலிருந்து - விசித்ராவிடம் தொலைபேசியில் பேசியது!

BLOGGER நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்ந்தது:

கேரளா சென்று 4 நாள் தங்கி,
BLOGSWARA நண்பர்களை சந்தித்தது:

பிரபல பிண்ணணி பாடகி சின்மயி இல்லம் சென்று அவரை மற்றும் அவரது தாயாரை சந்தித்தது!

===
இந்த வருடமும் சுகமாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்!
அனைவருக்கும் எனது
'இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்'