Good one da. I remember the small humorous poems which you used to write in our late teens. If I am right, I think your first poem got published in 'Idhayam Pesugirathu'. Do you remember that?
அண்று - அன்னியரிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம். உழைத்தோம், பாடுபட்டோம், வளர்ந்தோம், முன்னேறினோம். - இன்று - 60 ஆண்டுகளுக்கு பிறகும், அடிமையாய் தான் இருக்கின்றோம், பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில்!!! - அடிமை மோகம் மாறவில்லை, உறுமாறி இருக்கிறது!!! நம் வாழ்க்கை முறையை மாற்றிய, அன்னிய LifeStyle மோகமாய், உறுமாறி இருக்கிறது!!! இந்த மோகம் குறைந்து, உன்மை சுதந்திரம் பெேற, இன்னொறு காந்தி தான் பிறக்க வேண்டும்!!
6 comments:
நன்றாக உள்ளது!
வாழ்த்துக்கள்!!!
Good one da. I remember the small humorous poems which you used to write in our late teens. If I am right, I think your first poem got published in 'Idhayam Pesugirathu'. Do you remember that?
Nice. Nachchunnu Kavidhai. :)
IcyCool
http://pataampoochi.blogspot.com
icyinsummer@gmail.com
Nice Post !!!
Good one!
http://dhans.wordpress.com/2007/10/04/60-year-slave/
அண்று -
அன்னியரிடம் இருந்து
சுதந்திரம் பெற்றோம்.
உழைத்தோம்,
பாடுபட்டோம்,
வளர்ந்தோம்,
முன்னேறினோம்.
-
இன்று -
60 ஆண்டுகளுக்கு பிறகும்,
அடிமையாய் தான் இருக்கின்றோம்,
பொருளாதார வளர்ச்சி
என்ற பெயரில்!!!
-
அடிமை மோகம் மாறவில்லை,
உறுமாறி இருக்கிறது!!!
நம் வாழ்க்கை முறையை மாற்றிய,
அன்னிய LifeStyle மோகமாய்,
உறுமாறி இருக்கிறது!!!
இந்த மோகம் குறைந்து,
உன்மை சுதந்திரம் பெேற,
இன்னொறு காந்தி தான் பிறக்க வேண்டும்!!
Post a Comment