Showing posts with label Bharathi. Show all posts
Showing posts with label Bharathi. Show all posts

Monday, December 01, 2008

பீலா மன்னர்கள்!

ஜோசியர் சொல்கிறார்!!

ஜோசியரே - நானும் சொல்லுவேன் நடந்து முடிந்த கதைகளை!! உம்மால் ஏன் சொல்ல முடியவில்லை - ஒரு வாரத்துக்கு முன்...மும்பையில் தீவிரவாதம் நடக்கும் என்று?

ஏன் என்றால் - ஜாதகம் ஜோசியம் எல்லாம்..பீலா!!
ஊரை ஏமாற்றும் வித்தை !

நாட்டில் எந்த ஜோசியராவது மும்பையை பற்றி சொன்னார்களா? இல்லையே!! ஏன்!!!

மக்களை ஏமாற்றும் கலை - ஜோசியம்!!

பாரதி பிறந்த மண்ணில் பேதமை!!
கேவலம்!!!

Monday, July 21, 2008

கேவலம் - 14 பேர்


தமிழ்
தமிழன்
தமிழ்நாடு - என

வாய் கிழிய
உமிழ் நீரை கொட்டி
மணம் கமழ
பொய் பேசும்
அரசியல்வாதி சாக்கிடைகளே!!

நமது நூற்றாண்டில் - ஒரு
தமிழ்க்கவிஞன்

நாம் போற்றும் - ஒரு
தமிழ்ப்புலவன் சாவுக்கு

சிதை எறிக்கும் காட்டுக்கு
போனது
கேவலம் - 14 பேர்
என

சொல்வீர் தமிழ் இனத்துக்கு

செய்வீரா?

Sunday, June 29, 2008

மெய் சிலிர்த்தேன்!

நன்றி - Internet

கையில்
ஒரு கோப்பை சிவப்பு திராட்சை ரசத்துடன்

பாரதியை

இளையராஜவின் இசையில்

ரசித்தேன் இன்று..!!

தனி ஒரு மனிதனுக்கு
உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்!!

மெய் சிலிர்த்தேன்!

Tuesday, September 11, 2007

Sept-11 Anniversaries - Bharathiyar poem

Posted by Picasa

Today, Sept-11-2007 is the anniversary day of the WTC attacks and also the anniversary day of the great Tamil poet and freedom fighter Subramanya Bharathiyar.

I take this moment to pray for the departed souls of the WTC attacks and for Subramanya Bharathiyar.

Here is a small poem written by Bharathiyar in 1906. Ironically, a lot of what he has said, applies even today ...doesn't it ?


Bharathiyar Poem - Tamil