Courtesy: WWW
இறைவனிடம் சரண் அடைய எப்பவும் விருப்பப்படுகிறவர் நீங்கள். ஆனாலும், நீங்கள் ஈகோ உடையவர், அதிக இறுக்க மானவர்னு உங்களைப்பற்றிப் பேச்சிருக்கு. இந்த இரண்டு அம்சங்களுக்கும் முரண்பாடு காணப்படவில்லையா?
உங்களுக்கு இருக்கிற ஈகோவால்தானே இந்தக் கேள்வியையே கேட்க முடியுது. இந்தக் கேள்வியே உங்களுக்கு இருக்கிற ஈகோவைக் காட்டுதே தவிர, பண்பைக் காட்டலை. இருக்கட்டும். ஈகோ இல்லா மல் நான் எப்படி வேலை செய்ய? உங்களுக்கு ஏன் ஈகோ இருக்குன்னு ஈகோ இல்லாத ஆளுதானே கேட்கணும்? அப்படிக் கேட்டால், 'உங்களை மாதிரி ஆக முடியலை சாமி!'ன்னு சொல்வேன். சரியாகச் சொன்னால், 'உன்னை முதல்ல பார்த்துட்டு வாய்யா... போய்யா!'ன்னு சொல்லணும்... சொல்லவா!'' (மீண்டும் சிரிப்பு)
Courtesy: Vikatan
4 comments:
You've a very nice blog,Mr.Narayanan.
Gifted Indian musicians are a confused lot.Stuck between admitting they're supremely talented and calling it as God's gift to them, they choose to cloak their ego with false-humility or spirituality!
The above seems to be accentuated if they're classical musicians. Only a few like Balamurali Krishna have no qualms about explicitly saying/behaving with an "I am great" air.What's wrong in that honesty?What do you think?
Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)
Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof
Download Youtube Videos free Click here
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here
Hello Sir,
I regularly visit ur blog as i find the topics quite interesting and ur style of writing is also good.but the only problem is when u write in tamil.though i cn understand tamil reading is still a difficult task for me as im a malayali.so could u please publish these posts in english?or is there any other means of translating it...?cos ive already missed many of them...[:)]keep posting.take care & stay blessed...
Post a Comment