Tuesday, February 09, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே



தமிழ்ப் பெயர் வைத்தால்
தங்க நாணயம்

வீட்டில் சோம்பேறியாய்
வயிற்றை வளர்க்க
OC TV

ஆனால்

மூச்சா போக..?

சிங்காரச் சென்னையாம்
......வெங்காயம்