Tuesday, December 15, 2009

கிசு கிசு - நம்ம ஊர் Style

சாம்பாரில் கரைக்கும் மெல்லினத்தின் காதல் லீலைகள் அம்பலம். மனைவி மட்டையுடன் துரத்த, நன்றி தெரிவிக்கும் நாளில் ஒரு விபத்து!

புடித்துக்கொண்டது சனியன்! மொத்த குட்டும் அங்கும் இங்குமாய் வெளியே வர..திருமணம் அறுபடும் நிலை!

புளிய மரத்தின் கதி என்ன..! பந்தை குழிக்குள் போடுவாரா? இனிமேல்?