Where are those supporters of "Appreciate India-the way it is " and NRI bashers on this comment box for this news item ?
How on Amrikandesi - They are coming !!
நெஞ்சு பொறுக்குதில்லையே!இந்த இந்தியாவை நினைந்து விட்டால்!தோணும் இடத்தில்எச்சிலைத் துப்புவான்குப்பையைப் போடுவான்சிறுநீரும் கழிப்பான்நட்ட நடு ரோட்டில் -நாகரிகமில்லாமல் நடந்து கொள்வான் நம் சகோதரன்!அரசியல்தான் நாறுது என்றால்இங்கே தண்ணீரும் நாறுது!நாலு நிமிஷம் மழை பெய்தால்ரோட்டில் நாலு அடி தண்ணீர் தேங்குது!நெஞ்சு பொறுக்கவில்லையா?விமானம் ஏறு!அந்நிய நாட்டில் போய்அமைதியாய் வாழு!டாலரில் நனைந்துவிட்டுஅவ்வப்போது இந்தியாவைப் பற்றிக் கவலைப்படு!இல்லையில்லைகளையெடுக்கயாருமில்லையென கவலைப்படு!உன்னைச் சுற்றி ஒருகூட்டமிருக்க1977-ல் பார்த்தஇந்தியரைஏன் தேடுகிறாய்?ஏன் இந்தியாவைப் பற்றித்தேடித் தேடிப் படிக்கிறாய்?கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்உன் வேர் அங்கேதான் எனப் புரியும்!வேர்கள் எப்போதும் மண்ணுக்குள்அமிழ்ந்து அழுக்காய்த்தான் இருக்கும்!இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்உன் கண்மணிகளின் வேர்அயல்நாட்டில் பதிந்துள்ளது தெரியும்!வித்தியாசம் புரியத் துவங்கும்போதுஉன் வலியும் துவங்கும் நண்பா!முரண்பாடுகளின் மொத்த உருவம் நீ!ஏனெனில் நீ ஒரு இந்தியன்!இந்தியாவும் அப்படித்தான் நண்பா!ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்!
Post a Comment
3 comments:
Where are those supporters of "Appreciate India-the way it is " and NRI bashers on this comment box for this news item ?
How on Amrikandesi - They are coming !!
நெஞ்சு பொறுக்குதில்லையே!
இந்த இந்தியாவை நினைந்து விட்டால்!
தோணும் இடத்தில்
எச்சிலைத் துப்புவான்
குப்பையைப் போடுவான்
சிறுநீரும் கழிப்பான்
நட்ட நடு ரோட்டில் -
நாகரிகமில்லாமல் நடந்து கொள்வான்
நம் சகோதரன்!
அரசியல்தான் நாறுது என்றால்
இங்கே தண்ணீரும் நாறுது!
நாலு நிமிஷம் மழை பெய்தால்
ரோட்டில் நாலு அடி தண்ணீர் தேங்குது!
நெஞ்சு பொறுக்கவில்லையா?
விமானம் ஏறு!
அந்நிய நாட்டில் போய்
அமைதியாய் வாழு!
டாலரில் நனைந்துவிட்டு
அவ்வப்போது இந்தியாவைப்
பற்றிக் கவலைப்படு!
இல்லையில்லை
களையெடுக்க
யாருமில்லையென கவலைப்படு!
உன்னைச் சுற்றி ஒரு
கூட்டமிருக்க
1977-ல் பார்த்த
இந்தியரை
ஏன் தேடுகிறாய்?
ஏன் இந்தியாவைப் பற்றித்
தேடித் தேடிப் படிக்கிறாய்?
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்
உன் வேர் அங்கேதான் எனப் புரியும்!
வேர்கள் எப்போதும் மண்ணுக்குள்
அமிழ்ந்து அழுக்காய்த்தான் இருக்கும்!
இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்
உன் கண்மணிகளின் வேர்
அயல்நாட்டில் பதிந்துள்ளது தெரியும்!
வித்தியாசம் புரியத் துவங்கும்போது
உன் வலியும் துவங்கும் நண்பா!
முரண்பாடுகளின் மொத்த உருவம் நீ!
ஏனெனில் நீ ஒரு இந்தியன்!
இந்தியாவும் அப்படித்தான் நண்பா!
ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்!
Post a Comment