Monday, May 18, 2009

வேஷம்

பிரபாகரன் இறந்தான் - ஊரெல்லாம் பேச்சு

நம்ம தலைவர்கள்

ராமதாஸ், வை.கோ, ஜெயா
தேர்தலில் செருப்படி வாங்கியதால் மௌனம்!

கருணாநிதி
காங்கிரஸிடம் அமைச்சர் பதவிக்கு கை ஏந்தும் நேரம்.
அதனால் அமைதி!

உண்மை நிறம் - இதுதான்.

தேர்தலுக்கு முன் போட்டது 'வேஷம்'

1 comment:

rajesh said...

Please have a look at this link on the similar subject. http://election.rediff.com/column/2009/may/22/loksabhapoll-a-ganesh-nadar-on-karunanidhi.htm