Expressions of Life

Monday, April 20, 2009

தலைவா !

வாயால் பேசி நாளாச்சே தலைவா!
நோயா ?

பேயாக வந்தெம் மண்ணில் - நெஞ்சில்
தேயாத படு கொலையை செய்த

நாய்களுக்கு, தெரு நாய்களுக்கு
வெறி நாய்த்தலைவனுக்கு
ஆதரவா?

போய் வாயை கழுவுமைய்யா!

பதவிக்காக பாய் விரிக்கிறீர்
சேயுடன் !

தாயக உணர்வு எங்கே?

ஓயும் நேரம் வந்தாச்சு?
போய் ஒரத்தில் உறங்கலாமே?
at 7:47 PM
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: karunanidhi, Tamil Posts, TamilNadu

1 comment:

Sumi said...

nalla kavidhai!

8:31 PM PDT

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Search This Blog

About Me

My photo
Narayanan Venkitu
View my complete profile

Subscribe To

Posts
Atom
Posts
Comments
Atom
Comments

Total Pageviews

Blog Archive

I read:

  • Jo
    6 years ago
  • IdlyVadai - இட்லிவடை
    7 years ago
  • Chef Hema
    9 years ago
  • Sundar Narayanan
    13 years ago
  • Praveen
    13 years ago
  • Tamil Recipes
    18 years ago
  • Prabhu Karthik
Picture Window theme. Powered by Blogger.