Saturday, April 26, 2008

Harbhajan needs Anger Management

News & Photo courtesy - Cricinfo

பாகைக்கு பின்னால்
சோகையா ஹர்பஜா?

பின் ஏன் இந்த
முன் கோபம்?

ஒரு முறை கண்டம் தாண்டி
தவறு செய்தாய் - ஆனால்
தப்பித்தாய் ! ( BCCI கிருபையில்)

இ.பி.கோ அனைவருக்கும் பொது - அதனால்
சப்பிக்கோ கையை - கோபம் வந்தால் !

-இப்படிக்கு-
உன் விசிறி

1 comment:

The Talkative Man said...

ROTFL, this is a good one :-)))