நன்றி - இந்தியா கிளிட்ச்
இந்த திரைப்படத்தை , தமிழ் மொழியில் ...பச்சை தமிழ் மொழியில் விமர்சனம் செய்வதே இந்தப் படத்துக்கு நான் கொடுக்கும் 'மரியாதை' என கருதுகிறேன்.
சத்தியமாக, ஆங்கில கலப்படம் இல்லாத தமிழ்ப் படங்களை பார்த்து, வருஷங்கள் பல ஆச்சு !
வாழ்த்துகள், சதை பற்று இல்லாத, பச்சை தமிழ் திரைப்படம்.
படம் ஓடுமா இல்லையா ? ஓடலாம்!
அறுபது வயது கிழங்களை, இருபது வயது நாயகிகளுடன், ஆட்டம் போட (பாதி நிர்வாணமாக) விட்டு, பணம் சேர்க்கும், தயரிப்பாளர்கள் இடையே இதோ...ஒரு வித்தியாசமான தயாரிப்பாளர்!
இந்தப் படத்தில் நடிக்க சம்மதித்த மாதவன் மற்றும் பாவனாவுக்கு சத்தியமாக ரொம்ப தைரியம் தான்!. கண்டிப்பாக வாழ்த்தவேண்டும்!
இயக்குனர் - சீமான் - உண்மையிலேயே - சிறந்த இயக்குனர் தான் ! வாதமே தேவையில்லை!
ஆகா ஓகோ திரைப்படம் இல்லை ஆனால் இதை தைரியமாக, துணிச்சலாக எடுத்த குழுவுக்காக....'தமிழன்' என்று சொல்லிக்கொள்ளும் ஒவ்வொரு மனிதனும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
வாழ்க தமிழ்!
3 comments:
//அறுபது வயது கிழங்களை....//
20 வயது நடிகையுடன் ஆடும் அறுபது வயதுகிழங்கள் என்று பன்மையில் கூறுகிறீர்களே, எத்தனை பேர் அப்படி தமிழ் சினிமாவில் இருக்காங்க?
one more review of the movie:
http://www.window2india.com/cms/content/article11092007.jsp?aid=5134
rajini, kamal, etc., uccha stars are
என் வாழ்த்துகளும் உண்டு!
Post a Comment