கடலோரம் அழகான
- வீடு ஒன்று வேண்டும்
கரையோரம் இளைப்பாற
- மெத்தைகள் வேண்டும்
தினம்தோறும் உதயத்தை
- நான் காண வேண்டும்
கணம்தோறும் தென்றல் அது
- என்மீது வேண்டும்
புல்வெளி வேண்டும்
பனித்துளி வேண்டும்
கல்கண்டாய் கடல் நீர்
- என்றென்றும் வேண்டும்
==
அடிக்கடி நிறம் மாறும்
- பூக்கள் வேண்டும்
நொடிக்கொறு புது மணம்
- வீசிட வேண்டும்
மா பலா வாழை
- ஒன்றாக வேண்டும்
நான் விரும்பும் நேரம்
- என் கையில் வேண்டும்
==
பலப்பல வண்ணங்களில்
- விண்மீன்கள் வேண்டும்
புதுப் புது கோலத்தில்
- நிலவது வேண்டும்
வட்டமாய் சதுரமாய்
- வானவில் வேண்டும்
விட்டத்தில் சின்னதாய்
- சூரியன் வேண்டும்
==
கோடுகள் இல்லாத
- நாடுகள் வேண்டும்
வீடுகள் தோறும்
- காடுகள் வேண்டும்
இயற்கையை மனிதன்
- மதித்திட வேண்டும்
செயற்கையாய் வாழ்வதை
- தவிர்த்திட வேண்டும்
==
21 comments:
thatu thadumari I finished reading the poem, it was gr8
Wow...Kalakkal :-)) Reminded of "Chinna Chinna Asai" and this is esp urs ;-))
putham pudhu bhoomi vendum,
nitham oru vaanam vendum
thanga mazhai peiya vendum,
thamizil kuyil paada vendum
is your vendum inspired by this song?
Shankari - Thank you
==
Gladtomeetin - I wrote it as well having that song in mind.!
==
Robbie - Hmm..I thought about Chinna Chinna Aasai.. This song somehow didn't come to mind? Did I copy any lines??
==
No not at all, all these lines are different from that song. Both of them have their different vendums. Interesting, when I compare the two vendums.Very nice indeed!
btw there is another vendum song in amarkalam,
satham ellatha thanimai vendum...
dum dum dum:P
'Kaani nilam vendum...' that's what I was reminded of. It's beautiful:)
saral mazhai undan kalai videya vandum.
pachchai marangaludan chennai colera vandum.
Nice one friend:)
Naalukku naall unga kavidhaighal merugu aerikonde poradhu!
Vaazhthukkal!!
superb...simply beautiful.
//thinanthorum oru ninaivu vendum,
anthe ninaivil un kangal vendum,
un kangalil oru unmai vendum,
anthe unmayil un kathal vendum//
--my contrib...:P
NV Sir,
Arumai !! Romba azhaga ..irukku !! Tune pottacha ?
"Kaani nilam vendum, kannama " nyabagam vandudu !!
Cheers,
Barani
Kalakiteenga Sir... Aanalum indha ulagathula kidaikathai yellam vendumnnu soliteenga... Romba Perasai sir ungalukku..
ippadi adikadi nalla kavithai
thangal eludha vendum...
vazhvu selikka padal pola
pala inbam vendum...
This is a good one, i like it...
Nice lyrics..Ezhuthi thaan aasaiya theerthukanum :-(
Am practical..But who knows !
அருமையான கவிதை...இதோ என்னுடைய 2 சென்ட்கள்,
ஓடி விளையாட ஒரு யானை குட்டி வேண்டும்..
வேலைக்கு பொகாமல் சம்பளம் வேண்டும்..
முதலில் நீர்
இவையெல்லாம் கிடைக்க
இறைவனை "வேண்டும்" !!!
Narayanan -
I know of few people who compose as hobby. Please take a listen at http://tsjstudio.blogspot.com.
I am not sure how to let people know about that blog. Please let know your comments.
Sooper lyrics sir, Thiruda Thiruda putham pudhu boomi ku equal aa ezhudhirukeenga...
fantastic lyrics, as usual
காணி நிலம் வேண்டும் இன்ஸ்பிரேஷனா சார்? உங்க கவிதை நல்லாருக்கு? ஒரு ஏக்கமும் இழையோடற மாதிரி தெரியுதே?
Dear Mr. Narayanan Venkittu
I am a long time expatriate in Jakarta, Indonesia.
I happened to go through your blogs through "mahaperiaval" website. It was Kanchi
Seer who named me "Chandramouli"
when I was born.
I must record my appreciation that everyone of your blogs is interesting. I am now looking at these blogs month by month.
Your Tamil 'kavithaigals' are great. Keep up your good work.
Wish you best of luck for you and family.
Post a Comment