Friday, May 05, 2006

வெட்கம்...வெட்கம் !!

பிரதமர் தயவில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் - கருணாநிதி பேச்சு
==
பாரதப் பிரதமரே ...உம்மை படித்தவர், அறிவுள்ளவர் என இன்றும் நினைக்கிறேன், மதிக்கிறேன்.

உங்கள் பதில் என்ன...கருணாநிதியின் பேச்சுக்கு ?
==
அவரவர் இஷ்டத்துக்கு உறுதி அளித்து விட்டு, இறுதியில் - பிரதமர் தயவாம்!

வெட்கம்...வெட்கம்.!!

3 comments:

Ganesh said...

after election people/loosers will sing 'Vaarthai thavari vittai kanamma maarbu thudikuthadi'

if mk loses this will come in murasu 'thamzihare intha ezhai thamizhanai marandhanai eno, vaijalathil poi vaakurudhikalai nammi ennum ethanai kalamdaan thamizhan yemattrapadapogiran !! '

Anonymous said...

Here is the latest..."freebie"

Continuing to offer 'freebies', Chief Minister Jayalalithaa today assured students that she would provide free computers to them,if the AIADMK was voted to power.

"It is better than providing colour television sets," she told an election meeting at Gummudipoondi in Tiruvallur district tonight.

Anonymous said...

Sir,
Unga posta english-la podunga.
Our PM doesnt Know Tamil...