Wish you all a Happy and Prosperous 2006
Saturday, December 31, 2005
Friday, December 30, 2005
Thursday, December 29, 2005
ஆண்டவனே..!
While I was on a break I sent this song to JO.
Please listen to his awesome rendering here in case you haven't listened to it already.
ஆண்டவனே எமக்கு
ஆறறிவை அளித்து
ஆனந்தம் கொடுத்தாயே!
ஆடவும் பாடவும்
கூடித்தான் வாழவும்
ஆற்றலும் அளித்தாயே!
==
கதிரவனால் உலகை
செழிக்க வைத்தாய் - நீ
முழு மதியால் மனதை
குளிர வைத்தாய்
விண்மீன்களை வானில்
சிதறவிட்டு - உலகை
மலர்களால், மலைகளால்
அலங்கரித்தாய்
=
உறவளித்தாய் நீ
பிரிவளித்தாய் - எம்மை
வாழ்வென்னும் பாடம்
பயிலவைத்தாய்
சிரம் கொடுத்து - இரண்டு
கரம் கொடுத்து - தினமும்
உமை துதிக்கும் வரத்தை
எமக்களித்தாய்
==
Please listen to his awesome rendering here in case you haven't listened to it already.
ஆண்டவனே எமக்கு
ஆறறிவை அளித்து
ஆனந்தம் கொடுத்தாயே!
ஆடவும் பாடவும்
கூடித்தான் வாழவும்
ஆற்றலும் அளித்தாயே!
==
கதிரவனால் உலகை
செழிக்க வைத்தாய் - நீ
முழு மதியால் மனதை
குளிர வைத்தாய்
விண்மீன்களை வானில்
சிதறவிட்டு - உலகை
மலர்களால், மலைகளால்
அலங்கரித்தாய்
=
உறவளித்தாய் நீ
பிரிவளித்தாய் - எம்மை
வாழ்வென்னும் பாடம்
பயிலவைத்தாய்
சிரம் கொடுத்து - இரண்டு
கரம் கொடுத்து - தினமும்
உமை துதிக்கும் வரத்தை
எமக்களித்தாய்
==
Wednesday, December 28, 2005
Mr.Narayana Murthy blasts corruption
Indians spent over Rs 21,000 crore (Rs 210 billion) in bribes and illegal payouts in 2004 -- close to one per cent of the country's GDP.
This is per Mr.Narayana Murthy, Chairman of Infosys Technologies
Here is a list of Insitutions that he has listed:
Parliament
Legislatures
Courts
Distribution systems
****
Can we adopt a DON'T GIVE policy?
Is it possible in India today ?
Will it work?
Monday, December 26, 2005
தத்துவம்
Courtesy: Jagan Lee
டிக்கட் வாங்கிட்டு உள்ள போறது
- CINEMA தியேட்டர்
உள்ள போயிட்டு டிக்கட் வாங்கறது
- OPERATION தியேட்டர்
**
FILES நா உட்கார்ந்து பார்க்கணும்
PILES நா பார்த்து உட்காரணும்
**
உலகம் தெரியாமல் வளர்ந்தால் - வெகுளி
CRICKET தெரியாமல் வளர்ந்தால் - GANGULY
**
அடையார் ‘ஆனந்த பவன்’ கிளை
எங்க வேணும்னாலும் இருக்கலாம்
ஆனால்........
அடையார் ஆல மரம் கிளை
அங்க தான் இருக்கணும்
**
அலை - கரை வரை வந்தால் பீச்சு
அலை - கரை தாண்டி வந்தா போச்சு
**
அரிசி கொட்டினால் வேற அரிசி வாங்கலாம்
பல் கொட்டினால் வேற பல் வாங்கலாம்
ஆனால்....
தேள் கொட்டினால் வேற தேள்...வாங்க முடியாது!
**
TRAIN எவ்வளவு வேகமா போனாலும்....
கடைசி பெட்டி கடைசியில தான் வரும்.....
**
டிக்கட் வாங்கிட்டு உள்ள போறது
- CINEMA தியேட்டர்
உள்ள போயிட்டு டிக்கட் வாங்கறது
- OPERATION தியேட்டர்
**
FILES நா உட்கார்ந்து பார்க்கணும்
PILES நா பார்த்து உட்காரணும்
**
உலகம் தெரியாமல் வளர்ந்தால் - வெகுளி
CRICKET தெரியாமல் வளர்ந்தால் - GANGULY
**
அடையார் ‘ஆனந்த பவன்’ கிளை
எங்க வேணும்னாலும் இருக்கலாம்
ஆனால்........
அடையார் ஆல மரம் கிளை
அங்க தான் இருக்கணும்
**
அலை - கரை வரை வந்தால் பீச்சு
அலை - கரை தாண்டி வந்தா போச்சு
**
அரிசி கொட்டினால் வேற அரிசி வாங்கலாம்
பல் கொட்டினால் வேற பல் வாங்கலாம்
ஆனால்....
தேள் கொட்டினால் வேற தேள்...வாங்க முடியாது!
**
TRAIN எவ்வளவு வேகமா போனாலும்....
கடைசி பெட்டி கடைசியில தான் வரும்.....
**
Sunday, December 25, 2005
மதி இழந்தாய் மனிதா
ஆடலும் பாடலும்
ஊடலும் கூடலும்
வாழும் வரைதானே
வேதங்கள் சொல்லும்
போதனை கேட்டால்
சாதனை செய்யலாம் - நீ
தேவனை காணலாம்
**
நிலவுக்கு அவன் கொடுத்த
இருளை நீ எதற்கு
மனதிற்குள் சூழ வைத்தாய்
கதிருக்கு அவன் கொடுத்த
இளவானில் நீ எதற்கு
உதிரத்தால் கோலமிட்டாய்
மலர் கொடுத்தான் -
முள்ளாலே சட்டை போட்டாய்
மரம் கொடுத்தான் -
வேர் அறுத்து - வாடவைத்தாய்
மதி இழந்தாய் மனிதா - மதி இழந்தாய்
உனை மறந்து - அறிவிழந்து
மதி இழந்தாய்
**
இனியும் குறை இல்லை
அவன் அருள் நாடு
மத வாதம்
இன பேதம்
மொழி பேதம் போக்கு
வானம் வசப்படும்
பூமி செழிப்புறும்
நாடு வளம்பெரும்
வீடு அருள்பெரும்
ஊடலும் கூடலும்
வாழும் வரைதானே
வேதங்கள் சொல்லும்
போதனை கேட்டால்
சாதனை செய்யலாம் - நீ
தேவனை காணலாம்
**
நிலவுக்கு அவன் கொடுத்த
இருளை நீ எதற்கு
மனதிற்குள் சூழ வைத்தாய்
கதிருக்கு அவன் கொடுத்த
இளவானில் நீ எதற்கு
உதிரத்தால் கோலமிட்டாய்
மலர் கொடுத்தான் -
முள்ளாலே சட்டை போட்டாய்
மரம் கொடுத்தான் -
வேர் அறுத்து - வாடவைத்தாய்
மதி இழந்தாய் மனிதா - மதி இழந்தாய்
உனை மறந்து - அறிவிழந்து
மதி இழந்தாய்
**
இனியும் குறை இல்லை
அவன் அருள் நாடு
மத வாதம்
இன பேதம்
மொழி பேதம் போக்கு
வானம் வசப்படும்
பூமி செழிப்புறும்
நாடு வளம்பெரும்
வீடு அருள்பெரும்
Subscribe to:
Posts (Atom)
