Showing posts with label Kamal. Show all posts
Showing posts with label Kamal. Show all posts

Sunday, September 20, 2009

உன்னைப்போல் ஒருவன்

நன்றி - WWW

வெள்ளை அடித்து கலர் சாயம் பூசின நொள்ளைகளுக்கு பதினைந்து கொடுத்து மகிழ்ந்ததுண்டு !

கருப்புகளை, வெள்ளையாக, அருமையாக! சவுக்கடி போன்ற வசனங்களுடன், நடிப்பில்லாமல் வாழ்ந்து, அறவே சதையம்சத்தை துறந்து, மறக்கவே முடியாத ஒரு ஓவியத்தை வடித்த

கமலுக்கு நன்றி !

லாலுக்கு விருது நிச்சயம்!
ஸ்ருதிக்கு எதிர்காலம் சத்தியம்!

தமிழ் சினிமா வாழ ஒரு
கமல் !

Saturday, May 03, 2008

Tabu - Namesake - Wonderful



The clip above from the tamil movie 'Nayagan' makes my eyes wet whenever I watch it. It's been over 20 years since this movie came out, yet it hits me straight in my heart where it is soft.

I admire quite a few men for their amazing acting skills, the top being Kamalhasan. Close to him are Dustin Hoffman, Michael Douglas, Mohanlal, Thilakan and Prakash Raj to name a few.

Among women, I have never thought of anyone as a great actor until I saw 'Namesake' yesterday. Tabu...wow...she is amazing! She has beauty and great acting in her. I've admired her acting skills in Kandukonden Kandukonden and Cheeni Kum but 'Namesake' IMHO has polished the diamond in Tabu. She is beautiful and dazzles in her acting as well.

Hat's off to Mira Nair for casting Tabu in that role in 'Namesake'. Wonderful story by 'Jhumpa Lahiri'. Wonderful background scores and nice photography as well. Sharp dialogues. What a movie.

People like me who live the American Dream, will one day face situations like the movie portrays..that's for sure.

I am prepared !

Saturday, April 26, 2008

தசாவதார பாடல்கள்

Photo courtesy: Dasavatharam website

கருப்பை வெளுப்பாக்கி
வெத்தை வெங்காயமாக்கி

சத்துக்கு சதை சேர்த்து

குத்து பாட்டுடன்
நாட்டை கலக்கிய கதையை

நேற்று தானே பார்த்தோம்!

ஏனையா கமல ஹாசனே
இந்த கனவு ?

எதையாவது சாதிக்கணும் என
ஏன் இந்த வெறி ?

பல முறை அடி வாங்கியும்
சிலை போல
ஏன் இந்த மாயை!

தசாவதார பாடல்கள் புஸ்வாணம்!
படம் எப்படி பார்ப்போம்!