Showing posts with label Actor Vijay. Show all posts
Showing posts with label Actor Vijay. Show all posts

Thursday, January 12, 2012

Molachu Moonu - Wonderful song !

Another wonderful song by a favorite Music Director - Vijay Antony !

Not sure why South Indian Music Directors fall head over heels for non native Female singers.  Is there a shortage of Female singers in Tamil or does it have to do with something else?

Singers
Supriya Joshi
Prasanna

Film
Velayudham - Tamil - 2011

Thursday, April 09, 2009

வெத்து VIJAY !


வெத்து ACTING

வெத்து LOOK

வெத்து STUNT

வெத்து SCREEN PRESENCE

குத்து மட்டும் OK!


ஆக மொத்தம் வெத்து ACTOR

ஏதோ அப்பா தயவு..சில ரசிகர் தயவு

HERO அந்தஸ்து !

அதை ஏன் விஜய்

காற்றில் பறக்க விடுகிறீர்கள்?



ஒரு படம் ஓடிவிட்டால்... அடுத்த படத்துக்கே ஹீரோக்கள் சம்பளத்தை உயர்த்துவதுதான் கோலிவுட் கலாசாரமாக இருக்கிறது. ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலையே படுவதில்லை நடிகர் விஜய். படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் சம்பளத்தை மட்டும் உயர்த்திக் கொண்டே போவார். அந்த வரிசையில் இப்போது வேட்டைக்காரன் படத்துக்கும் ஏகப்பட்ட பணத்தை சம்பளமாகப் பெற்றுக் கொண்ட விஜய்,அது போதாமல் சென்னைக்கான விநியோக உரிமையையும் வாங்கிக் கொண்டாராம்.

(News courtesy: Vikatan)