===========================================
காலத்தின் கோலம்:
முற்றும் துறக்க வேண்டிய முனிவர்கள்
ஆசையை துறக்காமல், அறிவை துறப்பது.
Approximately in English:
Saints should leave behind all earthly attachments
to attain sainthood.
Unfortunately these days they have left their brains
too ...but not the love for Earthly pleasures.!
===========================================
சரவணா அண்ணாச்சியும்
சிவ சிவா சன்னியாசியும்
சிந்தனையில் இணைந்ததால்
உருவானது: சரவண மடம்!
Approximately in English:
Both these people have been accused one thing similar
a) The owner of Hotel Saravana Bhavan
b) The saint of Kanchipuram the head of Sankara Mutt ( Madam in tamil)
I imagine them together to start 'SARAVANA MUTT ( VEDIC SCHOOL)'
=========================================
காலத்தின் கோலம்:
முற்றும் துறக்க வேண்டிய முனிவர்கள்
ஆசையை துறக்காமல், அறிவை துறப்பது.
Approximately in English:
Saints should leave behind all earthly attachments
to attain sainthood.
Unfortunately these days they have left their brains
too ...but not the love for Earthly pleasures.!
===========================================
சரவணா அண்ணாச்சியும்
சிவ சிவா சன்னியாசியும்
சிந்தனையில் இணைந்ததால்
உருவானது: சரவண மடம்!
Approximately in English:
Both these people have been accused one thing similar
a) The owner of Hotel Saravana Bhavan
b) The saint of Kanchipuram the head of Sankara Mutt ( Madam in tamil)
I imagine them together to start 'SARAVANA MUTT ( VEDIC SCHOOL)'
=========================================
17 comments:
good ones... glad u changed your mind. looking forward to more of these...
sad, but true.
LA, PVS, TT_Giant
Thank you very much.
Thats cool...
Good to read ur Tamil poems..
Yeah..Right now at chennai ,"the SARAVANAS" rule chennai's hoarding spaces..be it saravana Bhavan or Saravana stores..
Makkal Aemaaraamal iunthaal sari !!
vaanga vaanga,
tamil kalathirku marupadiyum
Sir,
thanks for your tamil post and expecting lot more...unmaigal sometimes kasakkadhaan seiyudhu....btw, yosemites photoes are great..
Grey Vampire- Hope you read the approximate English translations.
Jagan - Thank you
Adengappa - Let's hope so. When are you coming back. Please get some tapes of Radio Mirchi.
Ram - Thank you
Sundaresan - Thanks for the comments this and Yosemite. True , Unmaigal sila neram kasappaga than irukku.
Virumandi - OK then...palana vishyangalukku helpukku yaru?
அருமை. திருக்குறள் மாதிரி இரண்டே வரிகளில் நச்சுனு இருக்கு. தொடருங்கள். பட்டை தீட்ட தீட்ட தான் வைரம் ஜொலிக்கும். ஒவ்வொரு விமர்சனத்தையும் பட்டை தீட்டுவதாய் எடுத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாய் ஜொலிப்பீர்கள். வாழ்த்துக்கள். உங்கள் கவிதைக்கு மறு சிந்தனையாய் எனக்கு தோன்றியவை.
முற்றும் துறந்தவர்
முழுமைப் பெற்றவர்
முடிவின் தொடக்கம்.
முற்றும் துறக்காமல்
அறிவை மட்டும் துறந்தவர்
தொடக்கத்தின் முடிவு.
வயிற்றுக்கு உணவு அளித்தவர் ஒருவர்
ஆத்மாவிற்க்கு உணவு அளித்தவர் ஒருவர்
சிந்தனையில் சிறுத்தனர் இருவரும்
மற்றவர் செவிக்கும், கண்களுக்கும் உணவாயினர்!
nachunnu nallarukku, athey mathiri venky avargalum athey karuththai nalla sollirukkaaru.
wow! welcome back Venkitu sir....
:)
arumai arumai mothathil arumai..:)
but second one is a bit sad....
Narayanan and Venki, kalakkal!
Puthukkavithaigal meendum poothuk kulunginar.
venky's kavithai - Arumai...Arumai.
ramesh (as my brother narayanan is called), this one was a killer one man....superb...I am still laughing....
arumayana saapadu koduthaal, naanum madathil sera thayaar :)
good thirukkural type kavidhai
Sir,
Nethi adi adikireengo!!!
Grey Vampire, IBH, Munimma, Gandalf,Naren, Saranyan Ganesh,
Venki Thank you .
வெங்கி
பிரமாதம்.! பிரமாதம்.!
இரண்டாவதை படிக்கும் பொழுது
உங்கள் DNA வை புரிந்து கொண்டேன்.!
Venkat,
Umm...! Idhu oru vithyasamana sindhanai dhaan.! thirandhadhai..paarththeergalah?
LOL :)
Post a Comment