என் மனம் இன்று மகிழ்ச்சியில் திளைக்கின்றது.
என் மானசீக குருநாதர் திரு.கண்ணதாசன் அவர்களின் அன்புப் புதல்வர் திரு.வெங்கட் அவர்களின் BLOGஐ கண்டு புடித்தேன் - படித்தேன் - ரசித்தேன்.!
குருநாதர் நம்மிடையே இல்லை - ஆனால் அவரது புதல்வர் எழுதும் கவிதைகள் - அவரது தந்தையின் கவிதைகளைப் போலவே நம்மை சிந்திக்க வைக்கின்றன.
இதோ வெங்கட் கண்ணதாசன் !

For folks who can't read Tamil: One of the greatest Tamil poets of our times is Mr. Kannadhasan. He is infact my Spiritual Guru.
I feel very happy today that I found his son Venkat's Blog. You'll notice shades of Mr.Kannadhasan as you read Venkat.
4 comments:
Hi Narayanan,
You are on camera at Chennai Central's weekend post (sorry to use a canned comment for all the bloggers for informing about that post since I don't have time to write individually to each). That post itself was many hours in the making :-)
thanks for the link... venkat's blog is quite interesting. He sure seems to inherit it from his dad...
Thanks La, Virumandi.
I like to read Venkat too.!
Venkat kannadhasan works are good. Really he is a son of vetran poet Khanadhasan?
Anyhow thanks for pointing a good blog.
Post a Comment