பால்காரி சத்தத்தில்
காலையில் கண் விழித்து
அம்மா தந்த காப்பியை
ருசித்து மெல்ல தினம் குடித்து
Hindu பேப்பரை
ஆர்வமாக ரசித்து படித்து
கிணற்று நீரிழுத்து
சுகமாக தினம் குளித்து
சூடாக வாழிலையில்
அம்மா சமையல் தினம் உண்டு
பஸ் பிடித்து, Train பிடித்து
இடிபட்டு ஆபீசுக்கு போயி
காய் வாங்கி பூ வாங்கி
வேர்த்து போய் வீடு வந்து
முகம் துடைத்து உணவு உண்டு
லுங்கியுடன் நடந்து போய்
அன்பு நண்பருடன் தெரு முனையில்
ஊர் கதை நிறைய பேசி
TV பார்த்து News கேட்டு
சந்தோஷமாக படுத்த காலம்
இனி வருமா? வராது...வராது!
10 comments:
Kaalaiyil dinamum kan vizhiththaal naan paarkkum paper Hindu
Pal theikkum paste Close-Up
Naan Parugum Coffee Narasus :-)
Idhu pol dinamum dinamum naan vaazhnda vaazhkkaiye
Ini endrum varaadu endra ninaippudan naal kadaththum vaazhkkai indru :-)
Pal theyppadharkku - Nandri - Closeupkku innum nandri.
Besh Besh - Narasusah?
அட்டகாசம்...
தொடருங்கள் உங்க
மலரும்
நினைவுகளை
Catch up the posts which you might hv missed during the last few days.
Hello Sir,
Naan ippo madras-la neenga engunathai naan anubhavichukitu iruken..but for a short time...Enjoying to the core !!Thank god !!
will happen, if we move back to India :)
kaalam dhaan yeppadi maarugiradhu, huh..nam ennangalavadhu namakku oru thottil pol irukkinradhey
Ram,
Thank you, I am beginning to, from today.
Prabhu,
Great to hear from you. I am glad you are enjoying my dreams. Have fun.
Saranyan,
You are right.
Venkat,
Lallu Prasad - Bihar joke madhiri irukke.?
Thulli thrindhodhoru Kalam nu oru padathile paatu varum
adhu madhiri irukku.
Too good Sir
prabhu,
Thank you. Glad you liked it.
Vaazhai + ilai will not make "Vaazhilai" in Tamil. So, your spelling of "Vaazhilaiyil" should change.
--Tamizhan Thagavalgal
Post a Comment