பிள்ளையார் கோவிலில் மொத மொதலா பாத்தப்போ
பெருமூச்சு விட்டியே - மறந்துறுச்சா?
காஞ்சிவரம் ட்ரைன்ல கம்பி வழியா பாத்து நீ
கண் அடிச்சு சிரிச்சியே - மறந்துறுச்சா?
மாம்பலம் டேசன்ல மஞ்சள் சுடிதார் அணிந்து நீ'
'மினா' மாதிரி நடந்தியே மறந்துறுச்சா?
மெரீனா பீச்சிலே மெத்தென்ற மணலிலே
மக்கா சோளம் கடிச்சது மறந்துருச்சா?
சாந்தி தேடர்ல 'சந்திரமுகி' பாக்கயிலே
கை கோத்து பயந்தியே - மறந்துருச்சா?
எல்லாம் பண்ணிட்டு 'அண்ணா' நு கூப்டாக்க
எப்படி நான் மறந்திடுவேன் - சொல்லு கண்ணே?
14 comments:
கலக்கல் கவிதை...உங்கள் அனுபவம் பேசுகிறதா?
Mrs.Narayanan...Itha paartheengala?? (Just kidding....)
adengappa - Kudumbathula kalavaram undu panreengalae.!!!
Just for fun Sir..No offence..
Take it easy..
Same here Prabhu..!! All fun..!!
Patheengala, Tamil blog solli kuduthu..daily kavidhai pottu kazhuthu arukkiren!!
Nyaabagam varude nyaabagam varude nyaabagam varude
Narayananukku kavithai moolamaa ninaivugal ellaam nyaabagam varude :-)
No intention of KK (Kudumbaththil Kuzhappam) here :-)
Thennavan,
Nyabagam varudhu dhan.!!! enna seyya solunga?
good one...
recollected my school days and college days, eventhough, i didn't hv the experience of the last 3 stanzas....
Ha Ha Ha
Kalakal kavidhai
Seerum paaambai nambu sirikum pennai nambaaathe' nu summava sonnaanga :))
Kay - Seerum pambai nambu but...kitta pogadhae.!! Sirikkum pennai - Nambadhae...but kitte poi try pannu...!!
Ram - I am glad you liked it. So..did you have the experience of the others? ( all but last 3).
yes.. I had the experience of the first thre...
Sir
i liked your comment Sir sooooper
Ram, Interesting...why not post the experiences in your blog.!
Kay - Its true isn't it.
hi
very nice your poems,
and i have some poems in this web..
and i will attch ur poems to this web...
www.thambiluvil.8m.com
உமது கவிதையில் உண்மை அறவே இல்லை. ஏனென்றால், எந்தக் காதலியும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தால் மறப்பதற்கும் மறுப்பதற்கும் முயற்சிப்பாளே தவிர இப்படிச் சொல்ல வாய்ப்பே இல்லை.
திடீர் திருப்பத்தை ஏற்படுத்துவதற்காக வெறுமையாக எழுதப்பட்ட கவிதை?யாகவே இதை நான் உணர்கிறேன்.
Post a Comment