Expressions of Life
Showing posts with label
Woodlands Hotel
.
Show all posts
Showing posts with label
Woodlands Hotel
.
Show all posts
Sunday, April 13, 2008
'உட்லண்ட்ஸ்'
பல வருடங்கள்
'உட்லண்ட்ஸ்' உணவை உண்டு
ஏப்பம் விட்ட
அரசியல்வாதிகள்
இதோ
'உட்லண்ட்ஸ்' ஹோட்டலையே உண்டு
ஏப்பம் விட
தயாராகி விட்டார்கள்!
செறிக்குமா?
காலம் தான் பதில் சொல்லும்!
எனக்கு ஏனோ....நெஞ்சம் கரிக்கிறது
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)