நன்றி - WWWவெள்ளை அடித்து கலர் சாயம் பூசின நொள்ளைகளுக்கு பதினைந்து கொடுத்து மகிழ்ந்ததுண்டு !
கருப்புகளை, வெள்ளையாக, அருமையாக! சவுக்கடி போன்ற வசனங்களுடன், நடிப்பில்லாமல் வாழ்ந்து, அறவே சதையம்சத்தை துறந்து, மறக்கவே முடியாத ஒரு ஓவியத்தை வடித்த
கமலுக்கு நன்றி !
லாலுக்கு விருது நிச்சயம்!
ஸ்ருதிக்கு எதிர்காலம் சத்தியம்!
தமிழ் சினிமா வாழ ஒரு கமல் !