Friday, March 12, 2010

Sarath Kumar's BS

சாமியர் நித்யானந்தாவுடன் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதா மீது நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா என கேள்வி எழுந்திருந்த நிலையில், அதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறுகையில், " சாமியாருடன் ரஞ்சிதா சம்பந்தப்பட்ட காட்சியை ஒரு தொலைக்காட்சி சேனலில் அடிக்கடி ஒளிபரப்பியதை பார்ப்பதற்கு நெருடலாக இருந்தது. திரும்ப திரும்ப அதை ஒளிபரப்பியது, சின்ன குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஒருவரின் கழுத்தை திரும்ப, திரும்ப அறுத்து காண்பிப்பது போல் இருந்தது.

(Courtesy: Vikatan)
Dear SarathKumar,

A lot of Tamil movies these days, have poses and dances that are Rated-X !! Yet, thanks to the money and muscle power, these movies don't get a 'A' certificate and people end up ( idiots) watching them with families. It includes films of yours as well. So please don't talk about the stupid TV Channels !

1 comment:

(Mis)Chief Editor said...

They can't...

Because Marans' are involved and the Govt is involved :-)

-MCE