Friday, May 23, 2008

ஏன் எனக்கு இறைவா?

ஒரிரு வாரங்கள்

மனசுக்குள் மத்தாப்பு!

நெஞ்சு பஞ்சாக!

தேகம் தெம்பாக!


பொறுக்கவில்லை

இறைவனுக்கு !!


இன்று..


மத்தாப்பை ஆப்பாக்கி!

மொத்தமாக

OFF
அக்கிவிட்டார்



இறைவனையும் உழைப்பையும் மட்டுமே நம்பும் நான், இது போன்ற நிகழ்வுகளை வாழ்வில் சந்திக்கும் பொழுது..

ஏன் எனக்கு இறைவா ?

என்று கேட்பேன்.

இன்றும் அதே கேள்வி தான்.....

ஏன் எனக்கு இறைவா?

3 comments:

KRTY said...

வெங்கிட்டு சார், என்னாச்சு ?
படிக்கும்போதே கஷ்டமா இருக்கே...அப்படி என்ன நிகழ்ந்ததோ.. எதுவாக இருந்தாலும், சீக்கிரமாக கஷ்டத்திலிருந்து விடுபட என் ப்ரார்த்தனைகள்.

"துன்பமெல்லாம் தொலைந்து போம். திரும்ப வாரா !"

Ganesh said...

Yes Keerthi.
NV Sir,whatever it is hopefully everything is fine now and sun will shine again.


take care God Bless

Narayanan Venkitu said...

Keerthi, Ganesh - Thanks for your comments. Yeah, I am getting over it ! I lost a wonderful job opportunity...thanks to Non-compete ! Thought I made it and finally heard yesterday that it won't work out !!