Saturday, May 10, 2008

வரலாறு

வரலாறு நீ படைக்கணும்
இவர் யாரு
உலகம் வியக்கணும்

உந்தன் பேரென்ன ஊரென்ன
குலமென்ன குடியென்ன
என்பதை மறந்து

இன்றைய நிலையென்ன நிஜமென்ன
பொருளென்ன என்பதை
நித்தமும் உணர்ந்து

உடல் மறந்து
முகம் மலர்ந்து
தலை நிமிர்ந்து
துயர் துடைக்க கரம் உயர்த்து
மனிதா!
*-*-*
( இந்த பாடலை யாராவது நிறைவு செய்யுங்களேன் - தயவுசெய்து)

3 comments:

Anonymous said...

An attempt-

Un Ovvoru sottu Viyarvaiyum
Ovvoru thuli Thuyaramum
Nee vidhaikkindra Kanavugalai
Meyyaana nigazhvugalakka Udhavum

Can think of just this for now. And do excuse my poor written Thamizh skills

Jeevan said...

Anyway it was a thoughtful lyrics.

Kavinkrishnamoorthy said...

nee thodaraamal vidugindra
valamaana paniyondrai
thalaraamal mudikkindra
varalaatru padaiyondrai
thiranaaga uruvaakku manidhaa!