Sunday, May 14, 2006

Happy Mother's Day - May-14-2006

அன்புள்ள அம்மா

நலம் நலமறிய ஆவல்

நேற்று பேசும் பொழுது...
நேரத்துக்கு சாப்பிடு
நேரத்துக்கு தூங்கு
பணத்தை அனாவசியமாக செலவு பண்ணாதே
என்று பல புத்திமதிகளை சொன்னாய்.

ஒன்றை மறந்து விட்டாய்
-
உனது மகனுக்கு வயசு 45 !!

அன்புடன்
உன் மகன் ( உன் மனதில் மார்க்கண்டேயன்)
================================================
Folks, this is how "Mothers" are.
It doesn't matter how old a son/daughter is.
Mothers are always concerned about their children. Thank God for giving us a MOTHER!
--
HAPPY MOTHER'S DAY

8 comments:

Jeevan said...

Amma udaiya anbai eathalum edu katta mudiyathu. Happy Mother's day.

Anand said...

Very true... evlo vayasu aanallum.. amma amma than :) Happy mother's NV sir.. have a great day...

Robbie said...

narayan,
enna ore senti pottu thaakareenga, amma day should be everyday, endha amma day is just to increase consumerism. I dont want to make my amma a commodity, I am sorry I dont celebrate amma day.

KRTY said...

பளார் பளார் என்று அறைந்தாள் !
"இனிமே இப்படி செய்வியா ?"
இன்னொரு முறை அறைந்த்தாள் !
கைகளை உதறிவிட்டு மீண்டும் அடித்தாள்

விக்கி விக்கி அழுது கொண்டிருந்தேன் !
வெகு நேரம் பின் மீண்டும் வந்தாள்

உணவுத் தட்டை முன்னே வைத்துவிட்டு,
அறைந்த்த இடத்தில் Iodex தடவி விட்டாள் !
"இனிமே இப்படி செய்யமாட்டேன்ம்மா !!"
அணைத்துக் கொண்டாள் !
ஊட்டி விட்டாள்.. !

"என் ந்ல்லதற்குத் தானே சொல்கிறாள்"
என்று சிலாகித்து உணவு உண்ணும் மகன்
உணரமாட்டான் அவள் கைகளின் வலியை !

தாயின் மகிமை உணர்ந்தால் மட்டும் போதாது !
கொஞ்சம் Iodexசும் தடவி விடுங்கள் !!

Anonymous said...

Romba senti aachu sir !

Sure that "Kaakaikum than kunju pon kunju" !!

Rajesh &Shankari said...

Great writing. I totally believe that ammas should have a day to call their own. They are always living for others and never for themselves and I personally Mother's day is to let someone know you are special. I know Hallmark has a field day, but to heck with that.

Ram said...

Very True..!!!

Ram Viswanathan said...

Narayanan

A Good One.. (liked the 'markandeyan' part..)