Wednesday, May 10, 2006

யார் அது

யார் அது - என் கனவில் வந்தது
யாரது?
ஏன் அது - என் நினைவில் நின்றது
ஏனது?

ஊர்வசியா ?
மேனகையா?
மோகினியா ?
இல்லை அவள் தேவதையா?

==
பூக்கள் விரியும் காலை நேர
ஒளியில் மலரும் அவள் முகம்

மஞ்சள் வெய்யில் நெஞ்சை அள்ளும்
மாலையில் மின்னும் அவள் முகம்

வானம் அழுது புமி சிரிக்க தோன்றும்
வில்லில் அவள் முகம்

பூமி உறங்க வானில் உதிக்கும் - அந்த
நிலவில் அவள் முகம்

ஊர்வசியே
மேனகையே
தேவதையே
எனை மயக்கும் மோகினியே

==
யார் அது....
==

காலை குளிரில்
மூச்சின் புகையில்
தினமும் தோன்றும் அவள் முகம்

மாலை தென்றல்
தேகம் வருட
காற்றில்
தவழும் அவள் முகம்

கனவு கலைந்து
நினைவு திரும்பும் நேரம்
கனவில் அவள் முகம்

நினைவு தெரிந்து
எனை மயங்க வைத்த
ஒரு முகம் - அவள் முகம்

==

யார் அது....

==

7 comments:

Anand said...

NV sir... suuperu paatu.. :) u know u promised me a song.. is this that :D hehe..

Romba alagaa irukku... love all your kavidhai... ver nice :)

Krish said...

Yaaradhu
Sollaamal NenJaLLi povadhu

:-)

Jeevan said...

Nalla kavithai friend. if you see her face again in your dreams tell me who is she:)

HARISH said...

very nice kavithai.

Ganesh said...

excellent
liked this one very much
கனவு கலைந்து
நினைவு திரும்பும் நேரம்
கனவில் அவள் முகம்

நினைவு தெரிந்து
எனை மயங்க வைத்த
ஒரு முகம் - அவள் முகம்

btw who is this special girl? ;)

Narayanan Venkitu said...

AP - Still thinking about this song. I came up with some tune and am not happy with it.!! I'll send you a song soon. And thanks for your compliments
==
Thennavan - The song line you mentioned...brought back memories.
==
Jeevan - Nayanthara ..!! ( Just kidding)
==
Naayagan - Thank you
==
Ganesh - Thank you

Murali Venkatraman said...

unga paattukku naan oru tune pOttu irukkEn Narayanan.