Saturday, August 06, 2005

கவிதைப் போட்டி - முடிவுகள்

நம்பிக்கை என்னும் தலைப்பில் கவிதை எழுதி, கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் / வாழ்த்துக்கள்.

இதோ, பரிசு வென்றோர் பட்டியல்:

முதலிடம் - SURESH
இரண்டாமிடம் - RAJKUMAR
மூன்றாமிடம் - KAPS

** பரிசு வென்றோர் தயவுசெய்து என்னை E-MAIL மூலமாக தொடர்பு கொள்ளவும் - venkitunarayanan [@] sbcglobal [dot] net **

இதோ பரிசு பெரும் படைப்புகள்:

1) Suresh

ஒளிரத்தான் செய்கிறது சூரியன்
ஊழி வந்து பிரட்டிப்போட்ட கடற்கரையிலும்.
பொழியத்தான் செய்கிறது மேகம்
-நடுங்கி அடங்கிய நிலத்தினிலும்.
புணரத்தான் செய்கிறார்கள் பெற்றோர்
-தீ வந்து மகவு தின்ற வீட்டிலும்..
நம்பத்தான் வேண்டும் நாமும்
-நாளையேனும் நற்பொழுதாய் விடியுமென.


2) Rajkumar

வெட்டப்பட்ட மரத்தில்
சிதைந்த கூட்டைப்பற்றி
கவிதை எழுதி
முடிப்பதற்குள்..

வீழ்ந்த மரத்தின்
குச்சிகளை கொண்டே
கட்டியது மற்றொரு கூட்டை..
காக்கை.

3) KAPS

தமிழன் மட்டும் முன்னேறிவிட்டான்
தமிழை பின்னுக்குத் தள்ளிவிட்டான்

ஆங்கில மோகம் பிடித்ததினால்
பிள்ளையை கான்வென்டில் சேர்த்துவிட்டான்

தமிழில் இருவர் பேசிக்கொண்டால்
தரக்குறை வென்றொரு கருத்திருக்கு

வலைப்பூவில் தமிழ் மலர்ந்ததினால்
பிறந்தது புதுத் தெம்பெமக்கு

42 comments:

(Mis)Chief Editor said...

good ones.........

hats off to the winners!

Anonymous said...

stumbled here today and dig it!
used forklifts trucks
is all my webs are about visit sometime.

Gnana Kirukan said...

congratulations to all the winners :)

வெங்கி / Venki said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

tt_giant said...

Congrats Suresh, Rajkumar and Kaps!

Adaengappa !! said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்: SURESH ,RAJ KUMAR AND KAPS...

ioiio said...

Congratz ppl.. Great Job..
And as usual..
Eppa Treat?

Anonymous said...

congrats winners...super...super narayan sir...good judging by your uncle...kalakitar
K

mastersvoice said...

Hearty congratulations to Suresh, Rajkumar and Kaps!!!

Arun Vaidyanathan said...

Gr8 Effort Venkat.
My heartiest congrats to winners!

KRTY said...

congratulations Suresh, Rajkumar and Kaps.
Kalakkal kavidhaigal.

great work venkittu sir.

expertdabbler said...

congrats Suresh, Rajkumar and Kaps and Narayaan sir for taking all the effort and trouble

மதுமிதா said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்
சுரேஷ்,ராஜ்குமார்,காப்ஸ்

அன்புடன்
மதுமிதா

Ram C said...

pudhu kavingarkalaiyum veliccham pottuk kaatiya kavithaip pottikku oru OOOOHHHH podunga....!!!

Kaps said...

Venkitu Sir,

Kavithai poattiyai sirappana muraiyil nadathiyamaikku nandri.
Anaivarin vazhthukkalukkum nandri.

Vetri petra Suresh matrum Rajkumar avargalukku enadhu vaazhthukkalai therivithuk kolgiren.

Idhu pol muyarchigal thodarum ena ennuvom.

Boston Bala said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)

Anonymous said...

Congratulations guys. And to Mr.Narayanan.

Mey said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

முகமூடி said...

வெற்றி பெற்ற சுரேஷ், ராஜ்குமார், கப்ஸ் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இப்போட்டி தந்த உற்சாகத்தில் நானும் ஒரு போட்டி அறிவித்திருக்கிறேன். விபரம் இங்கே

இப்னு ஹம்துன் said...

போட்டி முடிவுகள் ஏறத்தாழ நான் எதிர்பார்த்தப்படியே!
வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துக்கள்.

tamil said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

Suresh said...

வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

-சுரேஷ்

பினாத்தல் சுரேஷ் said...

Thanks to all who wished me,
Congrats to the fellow winners Rajkumar and kaps, and

thanks to Narayanan Venkitu for organizing this wonderful Competition to dig out a poet in me (too!)

Chakra said...

Very good Kavidhais... Congrats to the winners... Also to you - Narayanan for organising such a successful potti.

Jeevan said...

Rajkumar's friends day kavithai is nice.
Congratulation friends

Ganesh said...

Congrats to the winners.
Great and unique effort by Naryanan Sir.

Anand said...

congrats to all winners... great work....
narayan sir, i tried to sing a song yesterday...
visit my blog when you are free... take care...

Phoenix said...

Congrats to winners, Great work Narayanan sir!

Anonymous said...

Good effort Narayanan

Congratulations to the winners..

Anonymous said...

Sir, Kalakkitteenga...

Congrats to winners!!

Me too said...

Congrats to the winners, participants and the organiser for the great effort!

Visithra said...

Congrats Suresh, Rajkumar and Kaps! And once again thanks to Venkittu sar for hosting it :)

Venky Krishnamoorthy said...

Narayanan, Congrats to you for organizing this!

NS said...

congrats to the winners..:) and looking fwd to more such efforts:)

NambikkaiRAMA said...

வெற்றி பெற்ற சுரேஷ்,ராஜ்குமார்,காப்ஸ் மற்றும் இப்போட்டிமூலம் அனைவரையும் கவி எழுத ஊக்குவித்த நாராயணன் வெங்கிட் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். பொருத்தமான தேர்வு!

capriciously_me said...

congrats to all the winners & narayanan sir...super effort sir :) vaazhthukkal :)

Neodawn said...

Congrats!

jack said...

congrats to all the winners.

And good work narayanan.Appreciate ur efforts to bring the bloggers together and put them into something creative.Hoping to see more from you.

pk said...

Congratulation to winners.
Narayanan great job.

Narayanan Venkitu said...

Friends,
Thanks all of you for your participation and encouragement.!

Thank you all of you.!

monu said...

it was a great idea..i went and read each and every entry and they were all nice...congratulations to the winners and ofcourse to u......

Anonymous said...

I am new entrant to the Blogs. But I started to become an addict to it now. Fortunately I have seen u r site and it is really praiseworthy and kudos to you and efforts to make Tamil more popular