வண்ண வண்ண மலர்களின்
அழகிய காட்சி
கண்ணை வருட
வண்ணத்துப் பூச்சிகளின்
சிறகுகளின் காற்று
முகத்தை வருட
கடல் அலைகளின்
சல சல சப்தம்
மனதை வருட
எங்கேயோ பெய்த மழையால்
ஈர பூமியின் வாசம்
மூக்கை வருட
அம்மாவின் சமையல்
காற்றில் வந்து
நாக்கை வருட
அன்றைய நியாபகங்கள்
மெல்ல வந்து
நெஞ்சை வருட!
ஆனந்தமான தூக்கம்
கனவுகள் - பலவிதம்!
15 comments:
enakku thookkam varaadhu ... yekkam dhaan varum :)
good one narayanan.
pasumai niraindha ninaivugaLE
paadith thrindha paravaigaLE
pazhagi kaLiththa thozhargaLE
parandhu selginrOm
...
chinna pasanagala ennama suthi irukom ennalam panni irukom..
ipo vayasu aha aha andha pazhaya manam thiruppi varudhu ana kooda vilaiyadina thozhargalum,pallikudamum edhuvume pakkathule illa..
:( rombha kashtam ayiduchu venkitu sir idha padichuttu :( miss panurome :(
As Saranyan said..
Yekkam thaan varuthu..
They are nostalgic moments to be cherished !!
Nice one again Sir !!
manathu....
nenjam.....
difference please:-)
varuda varuda......
sendra varudangal ninaivukku varugirathey:-)
Narayanan Sir,
இவ்வளவு வருட-ங்கள் பிறகும் வறண்டு போகாத எண்ணங்கள்..படிப்பதற்கு நன்றாக உள்ளது.
Btw.. how can we sleep if we get a dream like this..i will get up from bed as soon as i smell coffee :)
-Subbu
hmmm...:-(
me wanting to go see mummy
*sigh*
Ranganathan sir
மனம் ஒரு குரங்கு
மனதில் உருதி வேண்டும்
மனதை திருடி விட்டாய்
நெஞ்சு பொறுக்குதில்லையே!
நெஞ்சில் ஓர் ஆலயம்
அடி நெஞ்சில் ஒரு மின்னல்
இவைகளை பார்த்தால்
நெஞ்சு - மனதை விட கொஞ்சம் Deeper என்று
நான் நினைத்தேன்.!
So I attached the younger days to Nenju and kadal alai's to manadhu.!
Thanks for asking and enjoying.!
Saranyan - Thookkathil ekkama..illai ekkathinaal thookkamah.!
IBH - Onga kashtam enakku puriyuthu..Poi thoongunga please.!!
Adengappa - Cherished - That's all we can do.!
Subbu - சந்தடி சாக்கில என்னை
வயசானவன் என்று சொல்றீங்க!
உம்...உடலால் 44...ஆனால்
மனதால் - 14 தான்!
சும்மா தமாஷ் my friend. All Fun.! Thanks for Enjoying
...and I woke up too....but after the dream!
Please don't remind our Filter coffee.! UMMMMMMMMMMMMMM!! YUMMY!!
Aravind - Want tickets?
nostalgic!!!
hmmm....
beautifully writen..i could visualise the words....and has filled in me an yekkam too
:)
Monu,
Thank you. And the same here.!
romba nannairukkuna
adey, no wonder california is not moving ahead....because you are day dreaming.....so, get up, and get back to work.....enough of this dream business....
நாராயணன் சார், நெஞ்சுக்கும், மனதுக்கும் உள்ள வித்தியாசம் என்னவா இருக்கும்?(ரங்காவின் கேள்வி) நெஞ்சுனா இதயம். ஆனால் மனசு அப்படினா? இந்த மனசு எங்க இருக்கு? மனசு சரியில்லைனு சொல்லும் போது நாம புத்தியை சொல்லுறோமா? அல்லது வேற எதையாவது சொல்லுறோமா?. மனசு உடம்பில் ஒரு பகுதியாக இருக்கிறதா? எனக்கு இது நீண்ட நாட்களாகவே ஒரு குழப்பமா இருக்கு. சார் கொஞ்சம் என்னைத் தெளியவையுங்கள்.
Sir ithu enna ungallukku THAMIIZZZZZZZZZZ vaarama? (SUN TV Style) Orea thamizh kavithaikaL, kavithai pooti appadinu jamaikeeringalea.
Ganesh - Hello....enga Californakku enna koraichal.?
Venki - Ennakku theriyalayae.!! eppidi solvadhu difference ai.?
Tamizh vaaram - Correct dhaan!
Post a Comment