Saturday, April 30, 2005

எட்டாத கனி

எட்டாத கனியொன்றை - தாவிப்பரிக்க முனைந்திட்டேன்
நானோ உயரமில்லை - குதிக்கவோ தைரியமில்லை

கனி விழக் காத்திருந்தேன் - வானம் தனை பார்த்திருந்தேன்
நாட்கள் பல ஒடினவே - கனியோ விழவில்லை

எத்தனையோ கனிகள் - உலகத்தில் இருக்கயிலே
இக்கனி மட்டும் - ஏன் என்னை கவர்ந்தது?

பதில் கூற முற்பட்டால் - பக்கம் பல தேவைப்படும்
போகட்டும் என்றிருந்தால் - பாழ் மனமோ வாடிவிடும்

"என் உள்ளம் தனை கவர்ந்திட்ட - அன்புக்கனியே நீ
எங்கிருந்தாலும் வாழ்க என - வாழ்த்து நான் பாடுகிறேன்'.

===================================================
குறிப்பு: வாழ்க்கையில் அடைய நினைத்து, தோல்வியுற்ற
எல்லா முயற்சிகளுக்கும் -

இந்த கவிதை சமர்ப்பணம்

8 comments:

Ganesh said...

arumaiyana kavithai

Krish said...

Narayanan kavithai arangerum neram
Tamizh arivai paraisaatrum dheeram

Ini naalum pugazh kottum vaaram
Ithu thaane nam vaazhkai saaram!

:-)

Kay said...

Sooper Kavidhai Sir. Amazing.
i can very well relate to it :)

Ram C said...

காதல் எனும் மாயை
கவிஞனை
புதிதாக உருவாக்குவதில்லை

வெளிச்சத்திற்கு
கொண்டு வருகிறது

மறுபடியும் நிருபித்து விட்டீர்கள்
வாழ்த்துக்கள்!!!!

Narayanan Venkitu said...

KKK - Rasithamaikku Nandri

Kay - Idhudhan Vazhkkai

Thennavan - Nandri Nambarae.

Jagan - I am surprised. Try going to view - encoding - chose Unicode UTF font if you have it.? Sorry..!! I'll check with the tamil gurus..Or maybe let's wait for their comments.

Ram.C - Light pottuvitten.!!
Thank you

Kika Dops - Nandri Nambarae.

expertdabbler said...

பிரமாதம் சார்

Chakra said...

annaathe.. kalakiputeenga..

Narayanan Venkitu said...

Prabhu,
Nandri nanbarae.

Chakra,
Thangalukkum dhan.!!