Friday, January 27, 2006
Friday, January 20, 2006
நீ சிக்கினு கீரியே
நீ சிக்கினு கீரியே - எனக்கு
பக்கினு கீதும்மா !
நீ டக்கரா கீரியே - எனக்கு
டார்ச்சரா கீதும்மா !
Listen here ( Song title is NEE ) , I am sure you'll have a hearty laugh!
Movie - Solli Adippen
Music - Deva
Singer - Vivek ( Tamil Comedian)
பக்கினு கீதும்மா !
நீ டக்கரா கீரியே - எனக்கு
டார்ச்சரா கீதும்மா !
Listen here ( Song title is NEE ) , I am sure you'll have a hearty laugh!
Movie - Solli Adippen
Music - Deva
Singer - Vivek ( Tamil Comedian)
Wednesday, January 18, 2006
Why did God Cry ?
Dedicated to Thennavan and Anand for all their efforts in creating and
maintaining Indibloggers
========================
கடவுள் கனவில் வந்தார்
'படவா, நலமா?' என்றார்
'அடடா நீரா' என்றேன்
சுடச்சுட காபி தந்தேன்
==
'நலமா நீவிர்' என்றேன்
குளமாயின அவரின் கண்கள்
'தலைவா - என்ன?' என்றேன்
'பொல பொல' வென அழுதார் கடவுள்
==
'கோவில் உண்டி திருட்டு
சாமி கோயிலுக்கே வாஸ்து
போலி சாமியார் தொல்லை
தாங்கலை மனம்' - என்றார்
==
'உனக்கென்ன இதனால் தலைவா?'
கணக்காய் கேட்டேன் - நான்
'எனக்கா?' என்றார் கடவுள்
'களுக்கென' சிரித்தார் தலைவர்
===
maintaining Indibloggers
========================
கடவுள் கனவில் வந்தார்
'படவா, நலமா?' என்றார்
'அடடா நீரா' என்றேன்
சுடச்சுட காபி தந்தேன்
==
'நலமா நீவிர்' என்றேன்
குளமாயின அவரின் கண்கள்
'தலைவா - என்ன?' என்றேன்
'பொல பொல' வென அழுதார் கடவுள்
==
'கோவில் உண்டி திருட்டு
சாமி கோயிலுக்கே வாஸ்து
போலி சாமியார் தொல்லை
தாங்கலை மனம்' - என்றார்
==
'உனக்கென்ன இதனால் தலைவா?'
கணக்காய் கேட்டேன் - நான்
'எனக்கா?' என்றார் கடவுள்
'களுக்கென' சிரித்தார் தலைவர்
===
?????????????????????????
I LEAVE THE REST TO YOUR IMAGINATION!
Saturday, January 14, 2006
Great Song
I've been listening to this song for a few months now, yet it just haunts me every time I listen to it. Believe me, I don't know Malayalam!
What a combination.. Madhu Balakrishnan and M.Jayachandran.
What a combination.. Madhu Balakrishnan and M.Jayachandran.
Thank you, Jo for buying this CD for me.
Album-----------------> SWANTHAM
Language--------------> Malayalam
Singer-----------------> Madhu Balakrishnan
Music------------------> M.Jayachandran
There are 10 songs in this album. All the songs are fantastic.
Friday, January 13, 2006
Friday Photo
Place - Near Golden Gate Bridge, San Francisco, California
Date - Jan-07-2006
Camera - Fuji E550
Mode - Automatic
WISH YOU ALL A HAPPY PONGAL & MATTU PONGAL
Tuesday, January 10, 2006
A Dad's Lullaby - In support of CAN Conquer CANcer
A Dad's Lullaby
(Non competitive entry)
I've requested JO to sing this song. Until then..please pardon my voice..I've rushed this to support the CCC INITIATIVE.
கண்ணே மணியே
கண்ணுறங்கு - நீ
கவலைகள் தீர
கண்ணுறங்கு
**
ஜனனம் வரும்
மரணம் வரும்
உறவு வரும்
பிரிவு வரும்
கண்விழித்தெழுந்தால்
கதிரும் வரும்
இருள் அகலும் - உன்னுள்
ஒளி பிறக்கும்
**
'ரா' வில் நீ எழுந்து
'ஓ' வென்றழுதால்
தாலாட்ட - உனக்கு
தாயிருக்கா!
நோயில் நீ துவண்டு
'அப்பா' என்றெனை அழைத்தால்
தோள் சேர்க்க - தந்தை
நானிருக்கேன்!
**
கண்ணே மணியே
கண்ணுறங்கு - நீ
கவலைகள் தீர
கண்ணுறங்கு
I've requested JO to sing this song. Until then..please pardon my voice..I've rushed this to support the CCC INITIATIVE.
கண்ணே மணியே
கண்ணுறங்கு - நீ
கவலைகள் தீர
கண்ணுறங்கு
**
ஜனனம் வரும்
மரணம் வரும்
உறவு வரும்
பிரிவு வரும்
கண்விழித்தெழுந்தால்
கதிரும் வரும்
இருள் அகலும் - உன்னுள்
ஒளி பிறக்கும்
**
'ரா' வில் நீ எழுந்து
'ஓ' வென்றழுதால்
தாலாட்ட - உனக்கு
தாயிருக்கா!
நோயில் நீ துவண்டு
'அப்பா' என்றெனை அழைத்தால்
தோள் சேர்க்க - தந்தை
நானிருக்கேன்!
**
கண்ணே மணியே
கண்ணுறங்கு - நீ
கவலைகள் தீர
கண்ணுறங்கு
Saturday, January 07, 2006
Friday, January 06, 2006
Friday Photo
I bought this snack a few days back from Trader Joe's a reputed grocery chain here in California.
Tasted really Yummy!
Wondering what's next?
Subscribe to:
Posts (Atom)



