
Happy to announce that BLOGSWARA-II is ready for launch and the ETA is Nov-1-2006.
Please check out BLOGSWARA and let us know your thoughts.

Ilayaraja who has composed masterpiece music for films like ‘Sadma’ and ‘Hey Ram’ takes you by surprise with his outstanding modern implementation of music here. The songs are composed such that they will just leave you breathless and wanting for more.
Kudos to the Government of TamiNadu and to Chennai Police !
Update: Thankyou Ranganathan. I've modified the song per your suggestions.
==
இளமாலை கடலோரம்
உன் கையோடு கை கோர்த்தது
கரையோரம் நெடுநேரம்
உன் மடி மீது தலை சாய்த்தது
காதோரம் கதை பேசி
நாளெல்லாம் உன் நினைவாக
உயிர் வாழ்ந்தது
மறவாது மறவாது
உயிர் போனாலும் மறவாதடி!
==
உன் முகம் பார்த்த - சூரிய காந்தி
- திசை மறந்து
தன் முகம் திருப்பும்
உன் எழில் கண்ட - தாமரைப் பூக்கள்
- தன் இனமோ என
கண் சிமிட்டும்
உன் உடல் அழகு - உன் நடை அழகு
- பிரம்மனை கூட
வியக்க வைக்கும்
தவமென்ன செய்தேன்
உனை அடைய?
இளமாலை (1)
===================
கண்டதும் காதல்
என்பது என்ன?
உனைக் கண்ட பின் - நான்
உணர்ந்து கொண்டேன்
கனவினில் நீயாய்
நினைவினில் நீயாய்
நெஞ்சினில் நீயாய்
வாழ்ந்திருந்தேன்
நாம் கரம் கோர்க்க
நீ சிரம் தாழ்த்த
மணம் கொண்ட நாள்
இன்றும் மணக்குதடி!
தவமென்ன செய்தேன் உனை அடைய?
இளமாலை (1)
==