கனவு தேவதை - களவு போனதேன்
நினைவில் ஒரு முள்ளாய் - அவள்
என்னுள் வாழ்வதேன்
==
முதலில் பார்த்தது - மயங்கி தவித்தது
முதலில் அணைத்தது - பிரிய மறுத்தது
முதல் முத்தம் - அதன் வெப்பம்
கனவினில் நினைவினில்
என்றும் வாழும்
==
இறக்க போகிறேன் - உடல்
துறக்கப் போகிறேன்
பறக்கப் போகிறேன் - உன்னை
மறக்கப் போகிறேன்
பிறப்பேன் நான் - பூவாக
மணப்பேன் உன் கூந்தல் மீது
==
Wednesday, March 29, 2006
Sunday, March 26, 2006
Head on Shoulders, Feet on Earth
I watch Indian cricket these days thanks to youngsters like Sreesanth and Munaf Patel.
The media somehow focused more on Munaf than Sreesanth. I was waiting for this moment and finally The Hindu wrote about him today.
Here are some details about Sreesanth.
Age
22 Years
Mom's ( His mentor) words advice for him
Head on Shoulders, feet on earth
Sister
Nivedita ( Actress )
Brother-in-law
Madhu Balakrishnan ( Play back Singer )
Saturday, March 18, 2006
மெல்ல மெல்ல

மெல்ல மெல்ல - நீ எந்தன்
உள்ளக் கதவை கொஞ்சம்
தட்டி விட்டுச் சென்றாயே
தட்டிச் சென்ற கதவை
திறக்க நினைக்கையில்
நெஞ்சை அள்ளிச் சென்றாயே
==
மந்திரம் போட்டாய் உணர்ந்தேன்
இயந்திர வாழ்வை மறந்தேன்
சொந்தங்கள் யாவும் துறந்தேன்
சுந்தரி உனை தினம் -
கனவினில் மணந்தேன்
==
மெல்ல மெல்ல...
==
கண் விழித்தால் உந்தன் கனவே
கனவினில் உந்தன் நினைவே
என் சொல்வேன் - நான் என் செய்வேன்
என்னையே இழந்தேன்
உன்னுடன் இணைந்தேன்
==
மெல்ல மெல்ல..
==
Thursday, March 09, 2006
Subscribe to:
Posts (Atom)

