Friday, August 19, 2005

Friday Photo - Focus



FOCUS

I've been extremely busy the last few weeks. I will be travelling to Atlanta on business on Sunday and will be back home on September-1st. I won't be able to blog while I am in Atlanta but I'll be reading blogs.

So, until then , Good bye.!

srikanth

Monday, August 15, 2005

நினைவுச்சின்னம்

ராமரும்
அண்ணணும்

சமாதியில் தூங்கும்
அழகுக் கடற்கரையில்

பல நல்லோர்
சிலையாய் நிற்கும்
அதே கடற்கரையில்

சுனாமி கொண்டு சென்ற
-கண்மணிக் குழந்தைகளுக்கும்
-தாய்
-தந்தை
-சகோதர
-சகோதரிகளுக்கும்

ஒரு சின்ன நினைவுச் சின்னம்?

========================================================

I am not sure if any of the State Governments or the Central Government of India is thinking about a Memorial for the Tsunami victims.

I feel that it would be a noble gesture to build a Memorial for the departed souls.

Friday, August 12, 2005

Thursday, August 11, 2005

Colonization and India

india Sometimes I wonder what India would be today had we not been colonized by the British!

Being August, the month of Independence this thought comes to me even more.

Would we be better off than we are?

I doubt it. Pardon me but I feel that the British in spite of all their misdeeds did one thing for sure.

'United the Indians - To fight against them'.

I have a strong feeling that India would have been broken up into pieces but for the British.

I mean several small countries, North, South, East, West !

Not sure what you think!

Sunday, August 07, 2005

Friendship Day Wishes

You are in my Heart.! You are my friend.!

Neengal ketta Paadal - நீங்கள் கேட்ட பாடல்

Hidden talents and Bloggers

It is that time of the year I guess. Started with Kiruba and then gradually spread to Ganesh, Robbie, Thennavan, JO and now it is Prabhu's turn to mesmerize us with his superb song. Ofcourse all of us know about the talents of Srikanth.

Please check Anand Prabhu's effort and you'll know what I am talking about.

Please check these wonderful posts as well.

Robbie

Ganesh

Thennavan

Kiruba

JO

Srikanth

...and now...please go ahead and let the world know your hidden talent.!

Saturday, August 06, 2005

கவிதைப் போட்டி - முடிவுகள்

நம்பிக்கை என்னும் தலைப்பில் கவிதை எழுதி, கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் / வாழ்த்துக்கள்.

இதோ, பரிசு வென்றோர் பட்டியல்:

முதலிடம் - SURESH
இரண்டாமிடம் - RAJKUMAR
மூன்றாமிடம் - KAPS

** பரிசு வென்றோர் தயவுசெய்து என்னை E-MAIL மூலமாக தொடர்பு கொள்ளவும் - venkitunarayanan [@] sbcglobal [dot] net **

இதோ பரிசு பெரும் படைப்புகள்:

1) Suresh

ஒளிரத்தான் செய்கிறது சூரியன்
ஊழி வந்து பிரட்டிப்போட்ட கடற்கரையிலும்.
பொழியத்தான் செய்கிறது மேகம்
-நடுங்கி அடங்கிய நிலத்தினிலும்.
புணரத்தான் செய்கிறார்கள் பெற்றோர்
-தீ வந்து மகவு தின்ற வீட்டிலும்..
நம்பத்தான் வேண்டும் நாமும்
-நாளையேனும் நற்பொழுதாய் விடியுமென.


2) Rajkumar

வெட்டப்பட்ட மரத்தில்
சிதைந்த கூட்டைப்பற்றி
கவிதை எழுதி
முடிப்பதற்குள்..

வீழ்ந்த மரத்தின்
குச்சிகளை கொண்டே
கட்டியது மற்றொரு கூட்டை..
காக்கை.

3) KAPS

தமிழன் மட்டும் முன்னேறிவிட்டான்
தமிழை பின்னுக்குத் தள்ளிவிட்டான்

ஆங்கில மோகம் பிடித்ததினால்
பிள்ளையை கான்வென்டில் சேர்த்துவிட்டான்

தமிழில் இருவர் பேசிக்கொண்டால்
தரக்குறை வென்றொரு கருத்திருக்கு

வலைப்பூவில் தமிழ் மலர்ந்ததினால்
பிறந்தது புதுத் தெம்பெமக்கு

Please check him out - Ganesh Venkittu

Thank you Ganesh

சுதந்திரம் - 3

அன்று குண்டால் பிரச்சினை
-சிப்பாய் கலகம்
இன்று குண்டர்களால் பிரச்சினை
-பம்பாய் கலவரம்

அன்று டையரால் சாவு...
இன்று
மடை திறக்காத மடையரால் சாவு

மொத்தத்தில்- அன்று
தேசப் பற்று எரிந்தது - இன்று
தேசமே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது

ஒரு விதத்தில் உத்தமன் நீ
மறைந்தது உத்தமம்...

.இன்று மக்கள்
நினைவுக்கு வருபவை
குஜராத் என்றால் நீ அல்ல
- கலவரம்

மதம் என்றால்
நல்லிணக்கம் அல்ல - அரசியல் ஓட்டு

காந்தீயம் என்றால்
கொள்கை அல்ல - குல்லாய்

கட்சிக் கொடிக்கு இருக்கும் மதிப்பு
தேசிய கொடிக்கு?

பெண்களை நீ கவர்ந்து விட்டாய்
உன்னைப் போலவே அவர்களும்
குறைந்த ஆடைகளுடன் !



Friday, August 05, 2005

கவிதைப் போட்டி முடிவுகள் - நாளை

நண்பர்களே
கவிதைப் போட்டி முடிவுகள் என் கைக்கு வந்துவிட்டன.
நாளை மாலை ( Aug-06-2005,California Time ) வெளியிடுகிறேன்.


Friends
I've received the results of the Kavidhai Potti.
I'll publish it tomorrow ( Aug-06-2005, California Time ) evening.

Thursday, August 04, 2005

Friday photo - Colors and Life


Sunset in Winston-Salem, North Carolina, USA
Camera - Fuji E-550, Auto Mode

Wednesday, August 03, 2005

Audio Blog - TV Interview (Preview)

Introduction



Preview

பம்பாய் மழை

rain
கதிரவனின் கண்ணைக்கட்ட
போர்வையென மூடிக்கொண்டு

இருட்டினில் பயந்து போன
அறிவுகெட்ட மேகங்களின்

பரிதாபமான அழுகைதான்
'பம்பாய்' கடும் மழை!

===========================
trisha
ஐஸ்வர்யாக்காக
பம்பாயில் அழும்
மன்மத மேகங்களே!

இதோ TRISHA இருக்கா இங்கே
கொஞ்சம் சென்னைப் பக்கம்
வாருங்களேன்?

==============================
Thanglish - Please see comment (1)

Tuesday, August 02, 2005

Spoken English

missg You are going there, right?
He is coming, when?
You are doing, what?
You are going, where?

Is this English? Yes, it is and believe me I hear this kind of English being spoken everyday.

Simple Logic - Just add a right, what, when, how etc. to a sentence to make it a question.

Personally, I am not very fond of this usage. I read in some book recently that it would be a good idea to avoid talking / writing this way.

So, you got the idea , right?